What's new

தோழியின் கவிதை!!

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Mapley naan illai, endey thozhi!!
உங்க தோழி எழுதியதுன்னு தெரியுது. இதுல அவங்க சகிட்ட உங்கள பத்தி தான் சொல்றாங்களா?:rolleyes::) கவி அழகா வந்திருக்கு. புது சந்தமா இருக்கு
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
தோழியின் கவிதை அழகு தமிழ் கையெழுத்தில்!!

View attachment 9482
பத்தி பத்தியாக படிக்கும் போதே அகக்கண்ணில் காட்சிகள் விரிகிறது.
அழகோ அழகுன்னு அவங்கள்ட்ட சொல்லிடுங்க.
 
O

Ohmylove

Guest
புன்னை மரசோலையேலே...
புகுந்து புகுந்து நீ போகையிலே...
புல்லு புடுங்க வந்த பொன்னமாவா ...
புடிச்சு நீ இழுக்கையில....
கையோட வந்த சவ்ரி முடி
கதை கதையா சொல்லுதே .... 🤣🤣 @MASK
 

Loubri

Active member
Joined
Jun 5, 2023
Messages
26
Points
33
தோழியின் கவிதை அழகு தமிழ் கையெழுத்தில்!!

View attachment 9482
நல்ல கற்பனை 👌🏻 அழகு எதுகை மோனை 👌🏻 ‘மெல்லவந்து’ என வரும் திருத்தி கொள்ளவும் 😊
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
நல்ல கற்பனை 👌🏻 அழகு எதுகை மோனை 👌🏻 ‘மெல்லவந்து’ என வரும் திருத்தி கொள்ளவும் 😊
சொல்லிடறேன். 👍
 
Top