{தோழனே, தோழியே}
நட்பு.....
மூன்று எழுத்து உறவே
முடிவில்லா நட்பே.....
ஆதி முதல் அந்தம் வரை,
அகிலமெங்கும்
ஆண்,பெண் என்று பாராமல்
அன்பாய் திகழும் சிறந்த நட்பே
முகம் சுழிக்கும் நேரம்
இன்பம், துன்பம்
முழுமையும் அறியும் நட்பே....
துயரம் நீங்க தோள் தரும் நட்பே........
நட்பு என்னும் கைக்குட்டையில்
தோழனின் கண்ணீரை துடைக்கும் நட்பே.....
சில பல சண்டைகள் நட்பில்,
சில நாழிகையில் மறந்து போகும் நட்பே.....
துன்பங்களை பகிர்வது நட்பே,
இன்பங்களை பகிர்வது நட்பே.....
இளமையில் தொடர்ந்து
முதுமையின் உயிர் வரை
தொடரும் நட்பே......
சொந்தங்கள் போனாலும்,
சொந்தம் என்றும் தொடரும் உறவு நட்பே.....
வயது அறியா நட்பே வலிமையுடைய நட்பே...
உயிர் நட்பே என்றும் உயர்வாய் விளங்கும்
பிரியாத நட்பே....
@Mathangi
நட்பு.....
மூன்று எழுத்து உறவே
முடிவில்லா நட்பே.....
ஆதி முதல் அந்தம் வரை,
அகிலமெங்கும்
ஆண்,பெண் என்று பாராமல்
அன்பாய் திகழும் சிறந்த நட்பே
முகம் சுழிக்கும் நேரம்
இன்பம், துன்பம்
முழுமையும் அறியும் நட்பே....
துயரம் நீங்க தோள் தரும் நட்பே........
நட்பு என்னும் கைக்குட்டையில்
தோழனின் கண்ணீரை துடைக்கும் நட்பே.....
சில பல சண்டைகள் நட்பில்,
சில நாழிகையில் மறந்து போகும் நட்பே.....
துன்பங்களை பகிர்வது நட்பே,
இன்பங்களை பகிர்வது நட்பே.....
இளமையில் தொடர்ந்து
முதுமையின் உயிர் வரை
தொடரும் நட்பே......
சொந்தங்கள் போனாலும்,
சொந்தம் என்றும் தொடரும் உறவு நட்பே.....
வயது அறியா நட்பே வலிமையுடைய நட்பே...
உயிர் நட்பே என்றும் உயர்வாய் விளங்கும்
பிரியாத நட்பே....
@Mathangi