What's new

நதிக்கரையில் அவளோடு

Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
242
Points
83
அன்றில் ஓர் நாள்
அந்தி சாயும் நேரம்
வனம் மிகுந்த தடத்தில்
ஆகாய கார்மேகம் கலைந்தோட
வெண்பஞ்சு ஓவியம் விரைந்தோட
சல சலப்பில் நதிநீர்
கரை புரண்டோட
கரள் தழல் மூட்டி
விண்ணிலவும்,
மண்ணிலவும்,
என்னோடு
காதல் நயம் பாட
காற்றோடு என் மனம்
தாண்டவம் எழுப்ப
தரணியையும் நினைவிழந்து
என்னவளை ரசித்தபடி
அந்த நாள் இரவு
இனிமையாய் நீண்டதே
....💖💖
 
Last edited:
Top