What's new

நம்பிக்கை!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
நொடியில் எல்லாம் மறந்து போகிறது...
அந்த ஒற்றை அழைப்பில்...
உறுதியாக நம்பிவிடுகிறது
இந்த பாழும் மனம்,
எல்லாம் மறந்து
நீ வந்துவிட்டாய் என்று...!!

A4FB3E67-B989-4EBA-A636-23767F2E2CE1.jpeg
 
Top