What's new

நான் எனும் நீ ..

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133


நான் எனும் நீ


எண்ணச் சிறகுகள்
உன்னில் முளைத்து
என்னில் பறக்கிறதோ!!!!

உண்ணும் சிற்றுண்டிகள்..
என்னால் விழையப்பட்டு...
உன்னால் வாயிலிடப்படுகிறதோ!!!

காணும் திரைக் காட்சிகள்...
உன்னால் பார்த்து...
என்னால் பரவசப்படுகிறதோ!!!!

கேட்கும் கானங்கள்...
எனது ஈடுபாட்டால்...
உன்னால் ஈர்க்கப்படுகிறதோ!!!!

கானகமும் காட்டுயிரும்..
உனது உயிரா...
எனது அகமா....

அகத்தில்
உயிர்த்தெழுந்த
உணர்வே!!!!

ஆதார சுருதியெனும்...
அலைவரிசையின் நீளம்..

அலைபாயுமா ???

அலைக்கழிக்குமா ???

ஆண்டாண்டாய் ஆளப்படுமா????
நிபந்தனையற்ற அன்பினால்... அளக்கவியலா நட்பினால்....

எண்ணியெண்ணி
வியக்கிறேன்!!!!

எண்ணங்களில் இல்லா
வித்யாசத்தை!!!!

உன்னில் எனைத் தேடும்....
என்னில் உனைக் காணும்
விசித்திரத்தை!!!!

என்னென்று
விளம்புவேன்!!!!

எப்படியெப்படி

விளக்குவேன்!!!!
 
Last edited:

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore


நான் எனும் நீ


எண்ணச் சிறகுகள்
உன்னில் முளைத்து
என்னில் பறக்கிறதோ!!!!

உண்ணும் சிற்றுண்டிகள்..
என்னால் விழையப்பட்டு...
உன்னால் வாயிலிடப்படுகிறதோ!!!

காணும் திரைக் காட்சிகள்...
உன்னால் பார்த்து...
என்னால் பரவசப்படுகிறதோ!!!!

கேட்கும் கானங்கள்...
எனது ஈடுபாட்டால்...
உன்னால் ஈர்க்கப்படுகிறதோ!!!!

கானகமும் காட்டுயிரும்..
உனது உயிரா...
எனது அகமா....

அகத்தில்
உயிர்த்தெழுந்த
உணர்வே!!!!

ஆதார சுருதியெனும்...
அலைவரிசையின் நீளம்..

அலைபாயுமா ???

அலைக்கழிக்குமா ???

ஆண்டாண்டாய் ஆளப்படுமா????
நிபந்தனையற்ற அன்பினால்... அளக்கவியலா நட்பினால்....

எண்ணியெண்ணி
வியக்கிறேன்!!!!

எண்ணங்களில் இல்லா
வித்யாசத்தை!!!!

உன்னில் எனைத் தேடும்....
என்னில் உனைக் காணும்
விசித்திரத்தை!!!!

என்னென்று
விளம்புவேன்!!!!

எப்படியெப்படி

விளக்குவேன்!!!!
அன்பின் ஆதார சுதியில்
ஆழ்ந்த பின் விளக்க முடியுமா?
விளங்க முடியுமா? அழகியே
Stay blissed❤
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur


நான் எனும் நீ


எண்ணச் சிறகுகள்
உன்னில் முளைத்து
என்னில் பறக்கிறதோ!!!!

உண்ணும் சிற்றுண்டிகள்..
என்னால் விழையப்பட்டு...
உன்னால் வாயிலிடப்படுகிறதோ!!!

காணும் திரைக் காட்சிகள்...
உன்னால் பார்த்து...
என்னால் பரவசப்படுகிறதோ!!!!

கேட்கும் கானங்கள்...
எனது ஈடுபாட்டால்...
உன்னால் ஈர்க்கப்படுகிறதோ!!!!

கானகமும் காட்டுயிரும்..
உனது உயிரா...
எனது அகமா....

அகத்தில்
உயிர்த்தெழுந்த
உணர்வே!!!!

ஆதார சுருதியெனும்...
அலைவரிசையின் நீளம்..

அலைபாயுமா ???

அலைக்கழிக்குமா ???

ஆண்டாண்டாய் ஆளப்படுமா????
நிபந்தனையற்ற அன்பினால்... அளக்கவியலா நட்பினால்....

எண்ணியெண்ணி
வியக்கிறேன்!!!!

எண்ணங்களில் இல்லா
வித்யாசத்தை!!!!

உன்னில் எனைத் தேடும்....
என்னில் உனைக் காணும்
விசித்திரத்தை!!!!

என்னென்று
விளம்புவேன்!!!!

எப்படியெப்படி

விளக்குவேன்!!!!
😍😍 sema mera ❤❤❤❤வைட்டு 😍😍😍😍
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
அன்பின் ஆதார சுதியில்
ஆழ்ந்த பின் விளக்க முடியுமா?
விளங்க முடியுமா? அழகியே
Stay blissed❤
❤️ 💙
 
Top