• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

நாற்பதில் நாய் குணம்

TamilSingle35

Well-known member
20வதில் பூணை குணம் - எல்லாத்தையும் Silent ah முடிச்சிடுவாங்க

30பதில் குரங்கு குணம் - யார் Bestu இல்லை எது Bestu nu மனசு அலைப்பாஞ்சிகிட்டே இருக்கும், ஆனால் கடைசி வரை ஒரு முடிவு எடுக்க முடியாது

40பதில் நாய் குணம் - எதுக்கு எடுத்தாலும் கவலைப்பட்டுட்டு அடுத்தவனை திட்டி, தானும் சந்தோஷமா இல்லாம, அடுத்தவனையும் நிம்மதியா இருக்கவிடாம பன்னுவானுங்க
 
Back
Top