What's new

நிஜம் என்றெண்ணி நிழல் பிம்பம் தரித்திருந்தேன்...

Wanderer

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
445
Points
133
1671157665197.png


நிஜம் !! என்றெண்ணி
நிழல் !! பிம்பம் தரித்திருந்தேன்...
அருகிருந்தும் தொலைந்தவளை
அறிந்தபின் தகர்த்தெறிந்தேன்...

ஊரார் எவரும்
உடன் வராதிருக்க
உனக்காகவும் வாழ்ந்து பார் !!!

உன் மனமே
உனை ரசிக்கும்...

1671158008165.png



கல்லாகிய :confused:என் மனதை
காதலால் கரைத்தவளே ...

களர் நிலத்திலும் !!
கதிர் !! அருக்க
எப்படி முடிகிறது உன்னால் மட்டும்...


1671158175594.png




1671158315533.png

1671158514112.png
 

Attachments

  • 1671158137985.png
    1671158137985.png
    599.9 KB · Views: 3
Top