OceanWaves
Active member
- Joined
- Nov 24, 2023
- Messages
- 35
- Points
- 38
இனிய நட்புகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
சூரியன் உதயம் சூரியன் மறைவு அன்றாடம் நடக்கும் இயற்கை நியதி.
சாதிக்க வேண்டும் என்று மனிதனின் எண்ணத்தில் தோன்றுவது அதை செயல் படுத்துவது மனிதனின் விதி.
நியதியை வெல்வது கடினம் விதியை வெல்வது முடியும். சிந்திப்போம் செயல்படுவோம்.