What's new

நிலா

Jokerr

Well-known member
Joined
Jan 6, 2022
Messages
99
Points
63
உன்னை உவமை படுத்தாத கவிஞர்கள் இல்லை
அதன் வரிசையில் நானும் எனது கிறுக்கல்கள் பதிவிடுகிறேன்
தவறு ஏதும் இருந்தால் மன்னிப்பாயாக
குளுமையான உன் கதிர்வீச்சால்
மென்மையான பெண்மை யோடு உன்னை உவமை படுத்தினார்கள்
பெண்மையின் பிரகாசத்தை உன்னில் வைத்தார்கள்
ஆனால் நீயோ வாழ்க்கையின் தத்துவத்தை அல்லவா விளக்குகின்றாய்
வளர்வதும் தேய்வதும் ஆய்
வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் இரண்டும் உண்டு என்று
ஒருநாள் முழுவதுமாய் மறைந்து
கண்களுக்குப் புலப்படாமல் செல்கின்றாய்
இறைவன் படைப்பில் நீயும் விதிவிலக்கல்ல
இருப்பினும் தொடர்வாய் உன் குளிர்ச்சியான கதிர்வீச்சை
பிரகாசிப்பாய் என்றும் ...
 
Gingerrr

Beta squad member
Beta Squad
Joined
Jan 8, 2022
Messages
841
Points
133

Nice😍
 
Top