What's new

நீ வேணும் நீ மட்டுமே வேணும்......

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 3
M

Mathangi

Guest
காலத்துக்கும் நீ வேணும்,
கண்ணாலம் கட்டி வாழ வேணும்,
உன் கண்ணக்குள்ள வச்சு
என்னை காக்க வேணும்,
உன்னில், என்னில் பாதியாய்
பகிர்வில் வாழ்வு சிறக்க வேணும்,
அக்னி சாட்சியாய் பிடித்த உறவில்
பிரிவில்லாத தொடர்ச்சி வேணும்,
என்றும் நீ வேணும்,
ஏழேழு ஜென்மம் நீ வேணும்
உன் பிறப்பு
எனக்காக மட்டுமே என்று எழுதபட வேணும்
கடைசி வரை நீ மட்டுமே
என் உயிராக வேணும்......
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
காலத்துக்கும் நீ வேணும்,
கண்ணாலம் கட்டி வாழ வேணும்,
உன் கண்ணக்குள்ள வச்சு
என்னை காக்க வேணும்,
உன்னில், என்னில் பாதியாய்
பகிர்வில் வாழ்வு சிறக்க வேணும்,
அக்னி சாட்சியாய் பிடித்த உறவில்
பிரிவில்லாத தொடர்ச்சி வேணும்,
என்றும் நீ வேணும்,
ஏழேழு ஜென்மம் நீ வேணும்
உன் பிறப்பு
எனக்காக மட்டுமே என்று எழுதபட வேணும்
கடைசி வரை நீ மட்டுமே
என் உயிராக வேணும்......
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
காலத்துக்கும் நீ வேணும்,
கண்ணாலம் கட்டி வாழ வேணும்,
உன் கண்ணக்குள்ள வச்சு
என்னை காக்க வேணும்,
உன்னில், என்னில் பாதியாய்
பகிர்வில் வாழ்வு சிறக்க வேணும்,
அக்னி சாட்சியாய் பிடித்த உறவில்
பிரிவில்லாத தொடர்ச்சி வேணும்,
என்றும் நீ வேணும்,
ஏழேழு ஜென்மம் நீ வேணும்
உன் பிறப்பு
எனக்காக மட்டுமே என்று எழுதபட வேணும்
கடைசி வரை நீ மட்டுமே
என் உயிராக வேணும்......
Sis new year ku apram innakki tha Unga poems 2 same day padichrukken 😇 superbbbb poem sissss👏👏👏
 
Top