- Joined
- Oct 8, 2022
- Messages
- 2,932
- Points
- 133
இலை தீண்டாத
கனி நீ..
வலையில் சிக்காத
விழி நீ.....
உளி தொடாத
சிலை நீ....
தோகை விரிக்காத
மயில் நீ.....
ஆகாயத்தில் மிதந்த
தாமரை நீ...
இறகுகள் இல்லாத
தேவதை நீ....
கவிஞர்கள் எழுதாத
கவிதை நீ....
எனக்கென பிறந்த
மலர் நீ.....
காசை குடு,
சந்தைக்கு போவணும்.
ஆத்தா வையும்….
கனி நீ..
வலையில் சிக்காத
விழி நீ.....
உளி தொடாத
சிலை நீ....
தோகை விரிக்காத
மயில் நீ.....
ஆகாயத்தில் மிதந்த
தாமரை நீ...
இறகுகள் இல்லாத
தேவதை நீ....
கவிஞர்கள் எழுதாத
கவிதை நீ....
எனக்கென பிறந்த
மலர் நீ.....
காசை குடு,
சந்தைக்கு போவணும்.
ஆத்தா வையும்….