• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்

  • Thread starter Thread starter Mathangi
  • Start date Start date
M

Mathangi

Guest
என் ஆசை ராசவே,

என் அயித்த மவன் ராசாவே....


என் நினைப்பு உன்மேல

ஏங்குதைய்யா மனம்போல.....

மண் வாசனை போனாலும்

உன் வாசனை போகாதே.....


உசிருகுள்ள நின்னு

உருக்குதைய்யா உன் நினைப்பு,

இந்த ஒத்த உசுரு வாடுதய்யா...

உம்ம முடிஞ்சு வைக்க தேடுதைய்யா....


நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சு வைக்க

நித்தம் நித்தம் தவிக்குதையா....

நேரம் காலம் பார்க்காமல்

உன்னை எண்ணி கண்ணீர் வடிக்குதையா....


ராவெல்லாம் உன் நினைப்பு

ராட்டினாமாய் சுத்துதய்யா....


ராசாவே உன்ன பாக்கத்தான்

என் ராப்பகலும் நீளுதைய்யா......



என் ஆசை ராசவே,

என் அழகு ராசாவே,

என் நினைப்பு ஏங்குதைய்யா

உம்ம நெஞ்சுக்குள்ள முடிஞ்சி வச்சு

தேடி வாடுதைய்யா....
:(:(
 
ஒத்த ரோசா ஒன்னு தான்...
ஓரம் சரமா பேசுது ...
மனச திருடனா மன்மதனா...
காணாம வாடுது ...
காஞ்சு சருகு ஆகும் முன்ன...
வந்துருவாரு எங்க ராசா...
கட்டிக்கிட்டு தூக்கிட்டு போவாரு எங்க தங்க ரோசா ... 😌😌
 
ஒத்த ரோசா ஒன்னு தான்...
ஓரம் சரமா பேசுது ...
மனச திருடனா மன்மதனா...
காணாம வாடுது ...
காஞ்சு சருகு ஆகும் முன்ன...
வந்துருவாரு எங்க ராசா...
கட்டிக்கிட்டு தூக்கிட்டு போவாரு எங்க தங்க ரோசா ... 😌😌
வருவாருன்னு தோனலையே,
வரச் சொல்லி கடுதாசி போடலையே,
ஏதோ பாவி மனம் கேட்கலையே,
பாசத்த வெளி காட்டலையே,
பாதியிலே போனவர எண்ணி,
பாடாம எழுதி வைச்சேன்,
வாக்கியமா வாசிக்காம,
வார்த்தைகளால் ஆறுதலானாலே
என் தோழி Ohmylove......:love::love::love::love:

ரொம்ப நல்லா இருக்கு தோழி.....:love::love: tnx
 
என் ஆசை ராசவே,

என் அயித்த மவன் ராசாவே....


என் நினைப்பு உன்மேல

ஏங்குதைய்யா மனம்போல.....

மண் வாசனை போனாலும்

உன் வாசனை போகாதே.....


உசிருகுள்ள நின்னு

உருக்குதைய்யா உன் நினைப்பு,

இந்த ஒத்த உசுரு வாடுதய்யா...

உம்ம முடிஞ்சு வைக்க தேடுதைய்யா....


நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சு வைக்க

நித்தம் நித்தம் தவிக்குதையா....

நேரம் காலம் பார்க்காமல்

உன்னை எண்ணி கண்ணீர் வடிக்குதையா....


ராவெல்லாம் உன் நினைப்பு

ராட்டினாமாய் சுத்துதய்யா....


ராசாவே உன்ன பாக்கத்தான்

என் ராப்பகலும் நீளுதைய்யா......



என் ஆசை ராசவே,

என் அழகு ராசாவே,

என் நினைப்பு ஏங்குதைய்யா

உம்ம நெஞ்சுக்குள்ள முடிஞ்சி வச்சு

தேடி வாடுதைய்யா....
:(:(
என் இனிய அன்பியே ❤🥰 அற்புதம் அருமையான கவிதை 😍
 
ஒத்த ரோசா ஒன்னு தான்...
ஓரம் சரமா பேசுது ...
மனச திருடனா மன்மதனா...
காணாம வாடுது ...
காஞ்சு சருகு ஆகும் முன்ன...
வந்துருவாரு எங்க ராசா...
கட்டிக்கிட்டு தூக்கிட்டு போவாரு எங்க தங்க ரோசா ... 😌😌
😍🥰 so chweeet @Ohmylove
 
Back
Top