What's new

பண்டிகை காதல்

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
நீ அள்ளி தந்த பாசம்,
எனக்கு தைப்பூசம் மானே..
உன் காதோரம் மினுக்கும் கம்மல்
எனக்கு கார்த்திகை தீபம் தானே..

உன்னாலே நானே..
உயிர் வாழ்வேனே..

உன் பொங்கி வரும் வெட்கம் யாவும்
பொங்கல் பண்டிகை தானே..
உன் சிரிப்பில் வெடிக்கும் முத்துக்கள் எல்லாம் தீபாவளி மானே..

உனக்காக நானே,
உன்னுடன் ஆனேன்.

என் உறக்கம் எல்லாம் தொலைத்து போனேன்.
எனக்கு நவராத்திரி தானே.
உன் சின்ன சின்ன சினுங்கல் சத்தம்,
சித்தர பௌர்ணமி தானே..
உந்தன் கால்கள் ஆடி வரும் அழகு சத்தம்,
ஆடி பெருக்கு தானே..

புன்னகைத்து சென்றால்,
புத்தாண்டு தானே..
புத்தனாய் இருந்த நானும்,
புத்தகத்தில் மயில் வளர்த்தேனே..

உன் பளுங்கு குழி கன்னம் ரெண்டும்.
பங்குனி உத்திரம் தானே,
உன் நெற்றி முடி சுற்றி வரும் ,
நிலவின் வட்டம் நானே.

உன்னை காணாமல் நானும்,
காணும் பொங்கல் ஆனேன்..
ஏக்கங்கள் எல்லாம் தொலைத்து இங்கு,
ஏகாதசியாய் போனேன்..

நீ விஜயம் தரும் நாட்கள் எல்லாம்
விஜய் தசமி தானே..
உன்னை பூஜை செய்து அலங்காரித்து வைப்பேன்..
என் சரஸ்வதி பூஜை நீனே..


rangoli-1019x573.jpg
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,739
Points
133
பண்டிகை காதல்?? Different pandikaiku different gf ah ??
Don neenga enagayoe poiteenga!
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Sorry ipothan parthan sivarathiri navarathiri onnu ilaya,
I think you aren’t differentiating both the festivals. For Navarathri people fast for 9 days but they sleep . Has nothing to do with sleep. But for Maha Shivaratri people won’t sleep and stay awake. And you were relating sleeplessness with Navarathri. That’s the bewilderment of Duffodil .
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
நீ அள்ளி தந்த பாசம்,
எனக்கு தைப்பூசம் மானே..
உன் காதோரம் மினுக்கும் கம்மல்
எனக்கு கார்த்திகை தீபம் தானே..

உன்னாலே நானே..
உயிர் வாழ்வேனே..

உன் பொங்கி வரும் வெட்கம் யாவும்
பொங்கல் பண்டிகை தானே..
உன் சிரிப்பில் வெடிக்கும் முத்துக்கள் எல்லாம் தீபாவளி மானே..

உனக்காக நானே,
உன்னுடன் ஆனேன்.

என் உறக்கம் எல்லாம் தொலைத்து போனேன்.
எனக்கு நவராத்திரி தானே.
உன் சின்ன சின்ன சினுங்கல் சத்தம்,
சித்தர பௌர்ணமி தானே..
உந்தன் கால்கள் ஆடி வரும் அழகு சத்தம்,
ஆடி பெருக்கு தானே..

புன்னகைத்து சென்றால்,
புத்தாண்டு தானே..
புத்தனாய் இருந்த நானும்,
புத்தகத்தில் மயில் வளர்த்தேனே..

உன் பளுங்கு குழி கன்னம் ரெண்டும்.
பங்குனி உத்திரம் தானே,
உன் நெற்றி முடி சுற்றி வரும் ,
நிலவின் வட்டம் நானே.

உன்னை காணாமல் நானும்,
காணும் பொங்கல் ஆனேன்..
ஏக்கங்கள் எல்லாம் தொலைத்து இங்கு,
ஏகாதசியாய் போனேன்..

நீ விஜயம் தரும் நாட்கள் எல்லாம்
விஜய் தசமி தானே..
உன்னை பூஜை செய்து அலங்காரித்து வைப்பேன்..
என் சரஸ்வதி பூஜை நீனே..



View attachment 17718
விரல் சொடுக்கும் நேரத்தில்
என் விழியெங்கும்
வைரஸ் நிறைத்தவள்
நீ....
slazzer-edit-image.png
 
Top