- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
நேற்று வடிச்ச சோறிருக்க
ஊற்றில் இறைச்ச நண்ணீரிருக்க
மோர் கொஞ்சம் சேத்து குலைத்திடவே
என் கைகளும் மூழ்குது அமிர்தத்திலே
பச்சை மிளகாயை ஒரு கடியும்
சின்ன வெங்காயத்தை ஒரு கடியும்
சேர்த்துதான் திங்கையில் தேகமுமே
மூழ்கிடுமே ஒரு ஆனந்தத்தில்.
ஊற்றில் இறைச்ச நண்ணீரிருக்க
மோர் கொஞ்சம் சேத்து குலைத்திடவே
என் கைகளும் மூழ்குது அமிர்தத்திலே
பச்சை மிளகாயை ஒரு கடியும்
சின்ன வெங்காயத்தை ஒரு கடியும்
சேர்த்துதான் திங்கையில் தேகமுமே
மூழ்கிடுமே ஒரு ஆனந்தத்தில்.