vishwaa
Well-known member
- Joined
- Jun 2, 2023
- Messages
- 218
- Points
- 83
பூப் போன்ற புன்னகை பொக்கிஷமாய் மின்னட்டும். புதியதோர் பொருட்சிலையை உன்னைக் கண்டு வடிக்கட்டும். வான்கண்ட நிலவென உன் புகழ் வளரட்டும். உன்னைப் பெற்ற அன்னையரை ஊர் போற்றி மகிழட்டும். சந்தோச சாரல் எல்லாம் உன் வாசலில் வீசட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.