What's new

புளிச்ச மாவு!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
கணவன்மார்களின் கவனத்திற்கு!!

IMG_6341.jpeg
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,735
Points
133
Athenna you are always stereotyping?

Just bcos neenga unga veetla Ella velaiyum seireenganradhunala, ellar veetlayum apadithanu eppadi solluveenga?!

Btw idly maavu firstu ungaluku araika theriyuma?!
 
எப்போதும் வேறு விதமாக தான் யோசிப்பிர்களா, என்ன? கணவன்மார்கள் அடிக்கடி இட்லி ஏன் இன்னைக்கு புளிக்குதுனு அடிக்கடி கேட்பார்கள். அவர்கள் இந்த யோசனையை தங்கள் மனைவிமார்களுக்கு தெரிவிப்பதற்காகவே இந்த பதிவு.

Btw மாவு அரைப்பதற்கு பதிலாக ஆட்ட தெரியும், உங்கள் தகவலுக்காக.
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,735
Points
133
எப்போதும் வேறு விதமாக தான் யோசிப்பிர்களா, என்ன?
😱😱My brain is trained to think differently ☹️ enna seiradhu 😐
Manufacturing defect 🥴

கணவன்மார்கள் அடிக்கடி இட்லி ஏன் இன்னைக்கு புளிக்குதுனு அடிக்கடி கேட்பார்கள். அவர்கள் இந்த யோசனையை தங்கள் மனைவிமார்களுக்கு தெரிவிப்பதற்காகவே இந்த பதிவு.
Indha situation enaku vandhathu illai😅
Btw மாவு அரைப்பதற்கு பதிலாக ஆட்ட தெரியும், உங்கள் தகவலுக்காக.
Idhuku onnu sollanumnu thonudhu. Aparam na edhavadhu solla poi, adhukum neenga Nan different ah yosipenu solliteengana, edhuku vambu😷
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Idhuku onnu sollanumnu thonudhu. Aparam na edhavadhu solla poi, adhukum neenga Nan different ah yosipenu solliteengana, edhuku vambu😷
It’s ok, sollunga….

Enna thaan solreenga nu keppom.
 
Top