What's new

பெணஂணே

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
பெண்ணே
உனது தலை பாரம் என்று கணவன் தோளில் சாயாதே...
நீ அவருக்கு பிடித்தால் மட்டுமே தோள் கிடைக்கும்...
அதற்காக பெற்றோர் மடி தேடி ஓடிவிடாதே....
உன் பாரம் எங்கள் மடி தாங்காது என்று தவித்துக்கொண்டே உனை தவிக்கவைப்பர்...
ஆசையாய் உன்னுடன் இருக்கும் இந்த சமுதாயத்தில் கைகோர்த்து நடைபோடலாம் என்று எண்ணாதே..
உனை சுருட்டி பல பெயருடன் வாயில் போட்டு மென்று திண்ணு விடும்...
ஒரு நாள் என் பிள்ளை எனைத்தாங்குவான் என்று கனவோடு காத்து நிற்காதே....
நாளை கல்லாய் மாறி உனைத் தாக்கும் காலம் வெகுதூரமில்லை...
ஆதலால்
நீரில் உருண்டோடும் கல்லை போன்று இந்த பூமியில் நீயும் உருண்டோடி காயங்கள் பல காணவே வேண்டும்...
ஏனெனில்
இப்பிறவியில் நீ ஒரு பெணஂ
 
vishwaa

Well-known member
Joined
Jun 2, 2023
Messages
218
Points
83

🥺
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,317
Points
153
பெண்ணே
உனது தலை பாரம் என்று கணவன் தோளில் சாயாதே...
நீ அவருக்கு பிடித்தால் மட்டுமே தோள் கிடைக்கும்...
அதற்காக பெற்றோர் மடி தேடி ஓடிவிடாதே....
உன் பாரம் எங்கள் மடி தாங்காது என்று தவித்துக்கொண்டே உனை தவிக்கவைப்பர்...
ஆசையாய் உன்னுடன் இருக்கும் இந்த சமுதாயத்தில் கைகோர்த்து நடைபோடலாம் என்று எண்ணாதே..
உனை சுருட்டி பல பெயருடன் வாயில் போட்டு மென்று திண்ணு விடும்...
ஒரு நாள் என் பிள்ளை எனைத்தாங்குவான் என்று கனவோடு காத்து நிற்காதே....
நாளை கல்லாய் மாறி உனைத் தாக்கும் காலம் வெகுதூரமில்லை...
ஆதலால்
நீரில் உருண்டோடும் கல்லை போன்று இந்த பூமியில் நீயும் உருண்டோடி காயங்கள் பல காணவே வேண்டும்...
ஏனெனில்
இப்பிறவியில் நீ ஒரு பெணஂ
பெண்ணே !
ஆறுதலுக்காக நீ எங்கெங்கோ
செல்வதை விட,
நம்பிக்கையான தோழியின் மடியில் சாய்ந்துப் பார்.
நீ கூறிய அனைத்தையும் எதிர்கொள்ளும் தைரியத்தயும்,
வேகத்தையும் அவள் ஊட்டுவாள்!

ஆண்களை விட பெண்களே மனதளவில் வலிமையானவள் என்பதை மறவாதே!
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
பெண்ணே !
ஆறுதலுக்காக நீ எங்கெங்கோ
செல்வதை விட,
நம்பிக்கையான தோழியின் மடியில் சாய்ந்துப் பார்.
நீ கூறிய அனைத்தையும் எதிர்கொள்ளும் தைரியத்தயும்,
வேகத்தையும் அவள் ஊட்டுவாள்!

ஆண்களை விட பெண்களே மனதளவில் வலிமையானவள் என்பதை மறவாதே!
அநஂத தோழியைதஂ தேடி நானஂ எஙஂகே செலஂவேனஂ!
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
அநஂத தோழியைதஂ தேடி நானஂ எஙஂகே செலஂவேனஂ!
இங்கேயே பலர் இருக்கின்றனர்.
அவர்களோடு தோழமை கொள்ளலாமே!!
 
O

Ohmylove

Guest
பெண்ணே
உனது தலை பாரம் என்று கணவன் தோளில் சாயாதே...
நீ அவருக்கு பிடித்தால் மட்டுமே தோள் கிடைக்கும்...
அதற்காக பெற்றோர் மடி தேடி ஓடிவிடாதே....
உன் பாரம் எங்கள் மடி தாங்காது என்று தவித்துக்கொண்டே உனை தவிக்கவைப்பர்...
ஆசையாய் உன்னுடன் இருக்கும் இந்த சமுதாயத்தில் கைகோர்த்து நடைபோடலாம் என்று எண்ணாதே..
உனை சுருட்டி பல பெயருடன் வாயில் போட்டு மென்று திண்ணு விடும்...
ஒரு நாள் என் பிள்ளை எனைத்தாங்குவான் என்று கனவோடு காத்து நிற்காதே....
நாளை கல்லாய் மாறி உனைத் தாக்கும் காலம் வெகுதூரமில்லை...
ஆதலால்
நீரில் உருண்டோடும் கல்லை போன்று இந்த பூமியில் நீயும் உருண்டோடி காயங்கள் பல காணவே வேண்டும்...
ஏனெனில்
இப்பிறவியில் நீ ஒரு பெணஂ
கல்லுக்கு காயங்கள் முக்கியம்..
காயம் இல்லா
கற்கள் வெறும்
கல்லாய் போய்விடும்..
காயம் கண்டே
கண்கொள்ள சிற்பமாய் மாறும்..😍
பெருமையுடன் சொல்லுவேன் இப்பிறவியில் நானும் ஒரு பெண் images (31).jpeg
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
பழக ஆரம்பிக்கும் போதே, உண்மையா இருக்கணும், ஆயுசுக்கும் தொடரணும்னு தீர்மானமான முடிவுகளோடு தொடங்காதீங்க..

உண்மையா இருக்குறதா, ஆயுசுக்கும் தொடரலாமா என்பதை சூழ்நிலையும் காலமும் பார்த்துக்கொள்ளும்.
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
இங்கேயே பலர் இருக்கின்றனர்.
அவர்களோடு தோழமை கொள்ளலாமே!!
Yes....
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
கல்லுக்கு காயங்கள் முக்கியம்..
காயம் இல்லா
கற்கள் வெறும்
கல்லாய் போய்விடும்..
காயம் கண்டே
கண்கொள்ள சிற்பமாய் மாறும்..😍
பெருமையுடன் சொல்லுவேன் இப்பிறவியில் நானும் ஒரு பெண் View attachment 13118
Meikiradhu erumai!! Idhula enna perumai!! 😬😬😬
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
பழக ஆரம்பிக்கும் போதே, உண்மையா இருக்கணும், ஆயுசுக்கும் தொடரணும்னு தீர்மானமான முடிவுகளோடு தொடங்காதீங்க..

உண்மையா இருக்குறதா, ஆயுசுக்கும் தொடரலாமா என்பதை சூழ்நிலையும் காலமும் பார்த்துக்கொள்ளும்

Correct ah than solreenga....
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
பெண்ணே
உனது தலை பாரம் என்று கணவன் தோளில் சாயாதே...
நீ அவருக்கு பிடித்தால் மட்டுமே தோள் கிடைக்கும்...
அதற்காக பெற்றோர் மடி தேடி ஓடிவிடாதே....
உன் பாரம் எங்கள் மடி தாங்காது என்று தவித்துக்கொண்டே உனை தவிக்கவைப்பர்...
ஆசையாய் உன்னுடன் இருக்கும் இந்த சமுதாயத்தில் கைகோர்த்து நடைபோடலாம் என்று எண்ணாதே..
உனை சுருட்டி பல பெயருடன் வாயில் போட்டு மென்று திண்ணு விடும்...
ஒரு நாள் என் பிள்ளை எனைத்தாங்குவான் என்று கனவோடு காத்து நிற்காதே....
நாளை கல்லாய் மாறி உனைத் தாக்கும் காலம் வெகுதூரமில்லை...
ஆதலால்
நீரில் உருண்டோடும் கல்லை போன்று இந்த பூமியில் நீயும் உருண்டோடி காயங்கள் பல காணவே வேண்டும்...
ஏனெனில்
இப்பிறவியில் நீ ஒரு பெணஂ

பெற்றவர்களை விட
பாசமும்
பரிவும் யாரிடம்
கிடைக்கப் பெறும்

செல்லமாய் வளர்த்தவள்
சொல்லாலும் செயலாலும்
வதைக்கப்படுவதை

சகித்துக் கொண்டு
சொல்லாமல் கண்ணீர் விடும்
செல்வமிருந்தும்
செல்லாத காசானவர்கள் பலர்..
 
Top