What's new

பெண்மையின் மென்மை..

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
துன்பங்களை தன்னுள் புதைத்து
அன்பினை உலகில் விதைத்து

மடியில் தவழும் மகளாய்
மாராப்பை விரிக்கும் மனைவியாய்
மார்பிலே பாலூட்டும் தாயாய்

எத்தனை அவதாரம் எடுத்தாலும்
மாறாத குணமுண்டு பெண்ணில்!!

அத்துணை அரிதான குணத்தின்

பெயர்தான் உலகில் மென்மை..!!


பெண்மையை போற்றுவோம்!!
மென்மையாய் ஏந்துவோம்!!
அன்புடன் The Popeye
 
Last edited:

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
அத்துணை அறிதான குணத்தின்
பெயர்தான் உலகில் மென்மை..!!
அரிதான..
அரிதரிது மானிடராய் பிறத்தலரிது..
விசும்பிற் றுழிவீழி னல்லான்மற் றாங்கே
பசும்புற் றலைகாண் பரிது...
 
Top