What's new

பெற்றோர்கள் தின வாழ்த்துகள்

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
July 23
Happy Parents Day

இனிய பெற்றோர்கள் தின வாழ்த்துகள்...

அவன் அவளென

அவனால் அனுப்பிக்கப்பட்ட அருவ ஆன்மாக்களை....

அன்னை தந்தையாய் அமைந்து...
அளிக்கப்பட்ட உயிரை
அருவுருவாய் தரித்து....

அழகிய உருவாய் ஆக்கி ..
அகிலத்தில் அவதரிக்கச் செய்து...

அன்பு புகட்டி..
அறிவு புகுத்தி..
அரணாய் வேலியிட்டு..
அக்கறையாய் வளர்த்து..

அற்புதமாய்
அவனிதனில்
அரங்கேற்றிய...

அம்மையப்பர்களுக்கு...


இனிய பெற்றோர்கள் தின வாழ்த்துகள்...
 

Kerthanaa

Well-known member
Joined
Aug 30, 2022
Messages
120
Points
83
Happy Parent's day 💜!!

அனைவருக்கும் பெற்றோர் தின வாழ்த்துக்கள்!!

நாம் அனைவரும் நம் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்போம்🥰

எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்காக கடினமாக உழைக்கிறார்கள்!

இந்த நாளில் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவோம்!!
 
O

Ohmylove

Guest
July 23
Happy Parents Day

இனிய பெற்றோர்கள் தின வாழ்த்துகள்...

அவன் அவளென

அவனால் அனுப்பிக்கப்பட்ட அருவ ஆன்மாக்களை....

அன்னை தந்தையாய் அமைந்து...
அளிக்கப்பட்ட உயிரை
அருவுருவாய் தரித்து....

அழகிய உருவாய் ஆக்கி ..
அகிலத்தில் அவதரிக்கச் செய்து...

அன்பு புகட்டி..
அறிவு புகுத்தி..
அரணாய் வேலியிட்டு..
அக்கறையாய் வளர்த்து..

அற்புதமாய்
அவனிதனில்
அரங்கேற்றிய...

அம்மையப்பர்களுக்கு...


இனிய பெற்றோர்கள் தின வாழ்த்துகள்...
Adiyaae nee epo petror aga poraaa🤣🤣
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Adiyaae nee epo petror aga poraaa🤣🤣
அடியே வாலு..அராத்து 👊
உன் அத்தான் பாவம்தான் அந்த மனுஷர். எனக்கு வேற இன்னைக்கு சந்திராஸ்டமம். நாளைக்கு வச்சுக்கிறேன் கச்சேரிய.
 
Last edited:
O

Ohmylove

Guest
அடியே வாலு..அராத்து 👊
உன் அத்தான் பாவம்தான் அந்த மனுஷர். எனக்கு வேற இன்னைக்கு சந்திராஸ்டமம். நாளைக்கு வச்சுக்கிறேன் கச்சேரிய.
Adiyaae nala thana de sonen.. Ungaa amma va irudhalum apdi than soli irupaaangaa🤣🤣
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Adiyaae nala thana de sonen.. Ungaa amma va irudhalum apdi than soli irupaaangaa🤣🤣
நல்லா தான் சொன்ன. பெறப்பட்டவளா happy ah இருக்கேன். 😆
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Pothumaa....Sikaramaa.. Promotion vangiduu😛😛 ..
அடியே triple promotion க்கு இப்போ என்ன அவசரம். காதலிச்சு, கல்யாணம் கட்டி, அப்றம் மூனாவதா பதவி உயர்வு பெறலாம்.
 
O

Ohmylove

Guest
அடியே triple promotion க்கு இப்போ என்ன அவசரம். காதலிச்சு, கல்யாணம் கட்டி, அப்றம் மூனாவதா பதவி உயர்வு பெறலாம்.
Sikram sikram ukandhu kavithayaa eluthi thalamaa velai la erangu🤣🤣🤣 apramaa aiyoo love panama vitutomay nu feel panathaa
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Sikram sikram ukandhu kavithayaa eluthi thalamaa velai la erangu🤣🤣🤣 apramaa aiyoo love panama vitutomay nu feel panathaa

இப்போ உனக்கு dance ஆடனும் அதானே.. தெரிஞ்சிடுச்சு...
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Neenga venum naa inoru thavadaa panungaaa 😛 nangalum aduvom la😛😛🤣
ஏன் வாங்குற அடி இது வரை போதாதா?
இதுலே புதுசா வேற ஒண்ணா?
பாடி தாங்காது…

A64C6FF0-88A1-43C6-B5B9-DC9AA90D1AD0.jpeg
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
நீயும் என்னை தினம்
தேட வேண்டும் என்று
தொலைந்துப் போக
கொஞ்சம் ஆசை….


இப்படி feel பண்ண ஆசை தான்,
ஆனால் வீட்டுல நினைச்சா தான்….


B27993AB-C15B-4F68-8BC5-99C31A7D0A2F.jpeg
 
Top