- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
புத்தியில் நீ இருக்க
சக்தி கெட்டு போனேனே
பந்த காலு போல நான்
மன பாரம் தாங்கி நிக்கிறேனே
நெத்தியில பொட்டின்றி
நீ இருக்கும் வேளையிலே
சுட்டி நான் காடுறப்போ
பொட்டெடுத்து நீ வப்ப
பொன் நகை இல்லாம
ஏன் இருக்க என்றாலோ
புன்னகை தான் இருக்க
பொன் நகை ஏன் என்ப
எழுத்தாளர் புத்தகத்தை
எனக்கு நீ பரிந்துரைக்க
என் எழுத்த கேட்டாலோ
ஏந்தானோ நீ முறைப்ப
இப்படித்தான் பல நாளா
பழகி வந்தோம் நன்றாக
இப்ப என்ன கோவமுன்னு
எனக்கும் தான் தெரியலையே
உன் மேல அளவில்லா
பாசந்தான் வச்சேனே
விட்டு போக சொல்லையில்ல
செத்தும் தான் போனேனே
சக்தி கெட்டு போனேனே
பந்த காலு போல நான்
மன பாரம் தாங்கி நிக்கிறேனே
நெத்தியில பொட்டின்றி
நீ இருக்கும் வேளையிலே
சுட்டி நான் காடுறப்போ
பொட்டெடுத்து நீ வப்ப
பொன் நகை இல்லாம
ஏன் இருக்க என்றாலோ
புன்னகை தான் இருக்க
பொன் நகை ஏன் என்ப
எழுத்தாளர் புத்தகத்தை
எனக்கு நீ பரிந்துரைக்க
என் எழுத்த கேட்டாலோ
ஏந்தானோ நீ முறைப்ப
இப்படித்தான் பல நாளா
பழகி வந்தோம் நன்றாக
இப்ப என்ன கோவமுன்னு
எனக்கும் தான் தெரியலையே
உன் மேல அளவில்லா
பாசந்தான் வச்சேனே
விட்டு போக சொல்லையில்ல
செத்தும் தான் போனேனே