• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

போகர் பற்றிய ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்!!

போகர்

- இவரது பிறப்பு கி.மு. 500 மற்றும் கி.மு.100 க்கு இடைப்பட்ட காலம்.

- பழனியில் உள்ள நவபாஷாண சிலையை செய்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இவரை பற்றி இன்னும் பல ஆச்சர்ய பட வைக்கும் தகவல்களை இன்று படித்தேன். அதில் இரண்டு விஷயங்களை மட்டும் இங்கே பதிவிடுகிறேன்.😊😊

- இவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நூலில், விமான தொழில்நுட்பத்தை பற்றிய குறிப்பையும், அதை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றியும், அதை வைத்து அவர் பறந்ததயும் குறிப்பிட்டிருக்கிறார்.

- நீராவி என்ஜின் வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும், அதன் வடிவமைப்பயும் குறிப்பிட்டிருக்கிறார்.

- மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்ப முறை, யோகபியாசம் என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் என்றால் அது போகர் தான்.
 
அறிய தகவல் 😍🥰 @Aadhini 👌👌😁
 
Nandri
 
Back
Top