What's new

மச்ச சாஸ்திரம் : ஆண்கள்

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133

ஆண்களுக்கு முகத்தில் மச்சம் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

ஆண்களுக்கு முகத்தில் மச்சம் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி சுருக்கமாக தெரிந்துகொள்ளலாம்.

மச்ச சாஸ்திரம் படி வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டகரமானவர் மனைவியாக அமைவார் என்று சொல்லப்படுகிறது. வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள், உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.

ஆண்களுக்கு இரு புருவங்களுக்கு இடையில் மச்சம் இருந்தால் தீர்காயுள் என்று மச்ச சாஸ்திரம் சொல்கிறது. அதேபோல், நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.

இடது புருவத்தில் மச்சம் இருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும் என்கிறது மச்ச சாஸ்திரம். இடது கண் வெண்படலத்தில் மச்சம் இருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் அவருக்கு இருக்கும்.

இரு கண்களில் ஏதேனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பார்கள். இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் ஏதேனும் ஒரு சம்பவத்தை சந்திப்பார்.

இடது கண்ணின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள் என்கிறது மச்ச சாஸ்திரம். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து வைத்து விடுவார்கள்.

மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதையும் நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு, சிநேகமும் அவர்களுக்கு இருக்குமாம். மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். சற்று கர்வமும், சற்று பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.

வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் அந்த நபர் ஆன்மீக சிந்தனை உள்ளவராக விளங்குவார். இடது கண் வெண்படத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு வறுமையான வாழ்க்கையே அமையும்.

மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா செளகரியமும் பெறுவார்கள். மூக்கின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.

வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இடது புற கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு வறுமை, உயர்வு என இருவிதமான வாழ்க்கையை மாறி, மாறி சந்திப்பார்கள்.
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,843
Points
153
Location
India

இந்த போஸ்ட் த்ரீ hours back இந்துஸ்தான் டைம்ஸ் போட்டது தான.. 😂😂😂 Mascy
 
Last edited:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
மச்ச சாஸ்திரம் படி வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டகரமானவர் மனைவியாக அமைவார் என்று சொல்லப்படுகிறது.
✔️
ஆண்களுக்கு இரு புருவங்களுக்கு இடையில் மச்சம் இருந்தால் தீர்காயுள் என்று மச்ச சாஸ்திரம் சொல்கிறது.
✔️
மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். சற்று கர்வமும், சற்று பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்
✔️
மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா செளகரியமும் பெறுவார்கள்.
✔️
மூக்கின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்
✔️
வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
✔️
இடது புற கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு வறுமை, உயர்வு என இருவிதமான வாழ்க்கையை மாறி, மாறி சந்திப்பார்கள்.
✔️✔️ சரிதான், இரண்டு இருக்கு... ஒன்னு வறுமைக்கு, ஒன்னு உயர்வுக்கு போல 😂

இதெல்லாம் போக, மேல் உதட்டுல ஒன்னு, இடது புற நெற்றியில் ஒன்னு, இடது காது பக்கத்துல ஒன்னு, வலது புற கிர்தா பக்கத்துல ரெண்டு இருக்கு... அதுக்கும் பலன் சொல்லுங்க 😂
 
Last edited:

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
A endra mudhal letter aium
P endra mudhal letter aium
Peyaril kondulla irandu boys intha post ah romba nerama padikaranga
Oh my lord 😂😂😂😂
Apadi ela..oru para potale 1 day Fulla time agum padikradku..10 page ku content Ah adan took..and sad part moonja thavira vera engayum solalaya..adan mirror munadi ninu Uthu Uthu Check panen. Engyachum kutiya erukanu.
Enatha sola..ore oru pimple dan erku face la . Namaku avalo dan koduthu vechadu
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Apadi ela..oru para potale 1 day Fulla time agum padikradku..10 page ku content Ah adan took..and sad part moonja thavira vera engayum solalaya..adan mirror munadi ninu Uthu Uthu Check panen. Engyachum kutiya erukanu.
Enatha sola..ore oru pimple dan erku face la . Namaku avalo dan koduthu vechadu
F4D9E6F0-5E7C-4102-AA99-32613F33AB3D.jpeg
 
Top