What's new

மனசு வலிக்குது

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
நாம தப்பே செய்யாத அப்போ நம்மள யாராவது தப்பா நினைச்சா

நம்ம மனசு ரொம்ப வலிக்கும்

இப்போ மனசு வலிக்குது
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
நாம தப்பே செய்யாத அப்போ நம்மள யாராவது தப்பா நினைச்சா

நம்ம மனசு ரொம்ப வலிக்கும்

இப்போ மனசு வலிக்குது
தவறே செய்யாத போது அது எப்படி வலிக்கும், மச்சி?!
 

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
தவறே செய்யாத போது அது எப்படி வலிக்கும், மச்சி?!
தவறே செய்யாத பொழுது தன்டனையை அனுபவித்தால் வலிக்கும் நண்பா
 
Top