• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

மருதாணி அரச்சி வச்சேன்!! 😍🥰

PCIMG_2022-06-10_07-20-35.JPG

மூன்று தினங்களுக்கு முன்பு மருதாணி அரைத்து வைத்தேன் 😍😍

இப்பொழுதெல்லாம் மருதாணி அரைத்து வைப்பது குறைந்துவிட்டது. செயற்கை மருதாணி பிரபலம் ஆகிவிட்டது. ஆனால் அரைத்து வைக்கும் மருதாணியில் சில நன்மைகள் உண்டு..

மருதானியின் பயன்கள்

  • மருதா‌ணி இலையை அரை‌த்து கைககளு‌க்கு வை‌த்து வர, உட‌ல் வெ‌ப்ப‌ம் த‌ணியு‌ம்.
  • கைகளு‌க்கு அடி‌க்கடி மருதா‌ணி போ‌ட்டு வர மனநோ‌ய் (stress, depression) ஏ‌ற்படுவது குறையு‌ம்.
  • சிலரு‌க்கு மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ண்டா‌ல் ச‌ளி ‌பிடி‌த்து ‌விடு‌ம். இத‌ற்கு மருதா‌ணி இலைகளை அரை‌‌க்கு‌ம் போது கூடவே 7 அ‌ல்லது 8 நொ‌ச்‌சி இலைகளை சே‌ர்‌த்து அரை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.
  • மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம்.
  • ஆனா‌ல் இ‌ந்த பய‌ன்க‌ள் எ‌ல்லா‌ம் த‌ற்போது கடைக‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌ம் மருதா‌ணி கோ‌ன்க‌ளி‌ல் ‌கிடை‌க்க வா‌ய்‌ப்பே இ‌ல்லை எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்க.
உடல் சூட்டை குறைக்கும்
மருதாணியை உள்ளங்கை மற்றும் பாதத்தில் வைப்பதால் அதில் உள்ள குளிர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைக்கிறது. இதனால் உடல் வெப்பத்தால் ஏற்படும் தோல் நோய்கள்,வயிற்று உபாதைகள் போன்றவை கட்டுப்படுத்தப்படுகிறது.

தலை முடி
முடி உதிர்தல், இளநரை, வழுக்கை, முடி அடர்த்தியாக வளர,மருதாணியை அரைத்து தலைக்கு குளிக்கும் முன் தலையில் தேய்த்து மசாஜ் செய்து 1 மணி நேரம் ஊறவைத்து பின் குளித்தால் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

தீக்காயம்
தீக்காயங்களுக்கு மருதாணி இலைகள் பெரிதும் உதவி புரியும். மருதாணி இலைகளை அரைத்து தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வலி வெகுவாக குறையும். அதனால் தீக்காயங்களுக்கு மருதாணி இலைகளை மருந்தாக பயன்படுத்தலாம்.

வலி நிவாரணி
மருதாணி இலைகள் அல்லது அதன் பவுடர் அல்லது பேஸ்ட்டை நெத்தியில் தடவினால் தீராத தலைவலியாக இருந்தாலும் கூட குறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு
மருதாணி இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும்.

தூக்கமின்மை
மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் நன்றாக வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.
 
Attachments

  • IMG-20220610-WA0001.jpg
    IMG-20220610-WA0001.jpg
    81 KB · Views: 15
Last edited by a moderator:
View attachment 3153

View attachment 3154

தூக்கமின்மை hmmm
 
Wow 🥰👌👌👌 கையில நல்லா மருதாணி பத்திருக்கே!!! @Aadhini 😍😍😍
உன்னோட இந்த posting காக!!!👇👇👇

😍😍😍 இன்னும் இருக்கு, உனக்கு @Aadhini 😍😍😍👇👇👇

இன்னும் ஒரு dedication 🥰@Aadhini 😍😍👇👇👇

My all time favourite ஒரு நாள் அதை naan தொடலாமா 🥰😍
 
உங்க கையப் பார்த்ததுல… நீங்க ரொம்ப பாசக்காரங்க but very choosy in choosing ur friends.. கெட்டி ஆயுள், சின்ன வயசில எதோ ஒரு small சுகவீனம்.. காசு கைல நிக்காது.. அப்பப்போ கங்கா அப்பப்போ சந்திரமுகி.. லட்சியவாதி.. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.. சீக்கிரம் ஒரு career change இருக்கு. உயரத்தைப் பார்த்தா பயம். அப்புறம்.. அப்புறம்… ஓ.. இது மருதாணி பற்றிய போஸ்ட்டா?? படிச்சிட்டு வரேன்.. 😂
 
🙄🙄 orae maruthaani songs ah iruku 😀😃
 
Neenga radhae shyam movie vara hero maari.. palmist ah irupinga polayae 😂😂😂

Aama itha enga irunthu copy paste paninga 😂😂
 
//Aama itha enga irunthu copy paste paninga 😂😂//
கககபோ 😂🤣

உங்க கையப் பார்த்ததுல… நீங்க ரொம்ப பாசக்காரங்க but very choosy in choosing ur friends.. கெட்டி ஆயுள், சின்ன வயசில எதோ ஒரு small சுகவீனம்.. காசு கைல நிக்காது.. அப்பப்போ கங்கா அப்பப்போ சந்திரமுகி.. லட்சியவாதி.. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.. சீக்கிரம் ஒரு career change இருக்கு. உயரத்தைப் பார்த்தா பயம். அப்புறம்.. அப்புறம்… ஓ.. இது மருதாணி பற்றிய போஸ்ட்டா?? படிச்சிட்டு வரேன்.. 😂
மச்சுஸ் 🤣🤣🤣 epo நீ கிளி ஜோசியக்காரி ஆஹ் மாறின 🤣🤣😜😜😜
 
கிளி ஜோசியம் இல்ல கைரேகை ஜோசியம் மச்சி.. 😂 கிளிக்கு ரெக்கை முளைச்சுடுச்சு, பறந்து போச்சு 🤧🤧
 
மச்சுஸ் 🤣🤣 பறந்து போனது கிளி தான நல்லா பாத்தியா!!!😜😜🙈
 
தலை முடி
முடி உதிர்தல், இளநரை, வழுக்கை, முடி அடர்த்தியாக வளர,மருதாணியை அரைத்து தலைக்கு குளிக்கும் முன் தலையில் தேய்த்து மசாஜ் செய்து 1 மணி நேரம் ஊறவைத்து பின் குளித்தால் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

முடி உதிர்தல் கண்டிப்பா இருக்காதா நல்லா தெரியுமா sis nampi try pannalaamaa?
 
உங்க கையப் பார்த்ததுல… நீங்க ரொம்ப பாசக்காரங்க but very choosy in choosing ur friends.. கெட்டி ஆயுள், சின்ன வயசில எதோ ஒரு small சுகவீனம்.. காசு கைல நிக்காது.. அப்பப்போ கங்கா அப்பப்போ சந்திரமுகி.. லட்சியவாதி.. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.. சீக்கிரம் ஒரு career change இருக்கு. உயரத்தைப் பார்த்தா பயம். அப்புறம்.. அப்புறம்… ஓ.. இது மருதாணி பற்றிய போஸ்ட்டா?? படிச்சிட்டு வரேன்.. 😂
ada kadavulae kai josiyam parkuravangala neega? 😂😂 Song nyapagam " Malaiyaala bagavathi Malaiyaala bagavathi maruthaani vaayaala manthiraththa sonnaene mana pol vaazhgindra maharasan neethaanae guru medu gopuramaai thana regai thaaraalamaai jathagaththil ullathellaam sangadangal illai aiyyaa "😂😂😂😂 ithu jakkammaa vaakkaa? illa vanathi sis vaakkaa?
 
தலை முடி
முடி உதிர்தல், இளநரை, வழுக்கை, முடி அடர்த்தியாக வளர,மருதாணியை அரைத்து தலைக்கு குளிக்கும் முன் தலையில் தேய்த்து மசாஜ் செய்து 1 மணி நேரம் ஊறவைத்து பின் குளித்தால் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

முடி உதிர்தல் கண்டிப்பா இருக்காதா நல்லா தெரியுமா sis nampi try pannalaamaa?
Real maruthaani podanum @Mathangi.. and na try panathu illa.. but therinjavanga solli irukaanga.. it will control hair fall nu 😊
 
ada kadavulae kai josiyam parkuravangala neega? 😂😂 Song nyapagam " Malaiyaala bagavathi Malaiyaala bagavathi maruthaani vaayaala manthiraththa sonnaene mana pol vaazhgindra maharasan neethaanae guru medu gopuramaai thana regai thaaraalamaai jathagaththil ullathellaam sangadangal illai aiyyaa "😂😂😂😂 ithu jakkammaa vaakkaa? illa vanathi sis vaakkaa?
நீங்க அதே getupல என் முன்னாடி வந்து சொல்லுற மாதிரி என் மனசுல ஒரு வீடியோ ஓடுது 😂
 
Back
Top