What's new

மறக்காமல் இருப்பது அன்பு!

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது தான் உண்மையான அன்பு!
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மற்றவர், வெறுத்தாலும் அன்பை இடைவிடா காட்டும் உள்ளம் பேரன்பு உடையது ❤🥰@Goodie
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Adhukku Peru love torture 😂
Shuu.... குறுக்கால பேசாத யா 🤣🤣🤣 naane எப்போவாச்சும் தான் எதுகை மோனையில வாசகம் எழுதுவேன் 😜🤣 அதையும், கேள்வி kayka வெச்சிருவா போலையே 🤣😜👊
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது தான் உண்மையான அன்பு!
5A0D7FF5-FDD0-4D92-94D9-1F7F965C384D.jpeg
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
‘மறுஜென்மம்' என்பதெல்லாம்
இறந்த பின் வருவது அல்ல...
நமக்கு பொருத்தமில்லாத
ஒருவர் நம்மை விட்டுப்
போகும்போது தான்
'மறுஜென்மம்'
ஆரம்பமாகிறது....!!
 
Top