What's new

மழைதூரல்களின் நடுவே ஒரு பயணம்

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,853
Points
153
Location
India
Disclaimer: எதும் முக்கியமான பதிவு எல்லாம் இல்லை.. இன்று என் வாழ்வில் நான் மேற்கொண்ட ஒரு பயணம் அவ்வளவு தான்.. பெரிதாக படிக்க ஒன்றும் இல்லை.. disappointment ஏற்படின் company பொறுப்பல்ல!!

பல மாதங்களுக்கு பிறகு (வருடம் என்று கூட சொல்லலாமோ?!)
ஒரு நீண்ட தூரப் பயணம்..

எனக்கு துணையாக
என் குட்டி வைரமும்,
வைரத்திற்கு துணையாக நானும் என்று பயணத்தை தொடங்கினோம்.. (தேவையான அனைத்து snacks um முன்னாடியே வாங்கிட்டேன்.. on the way la பார்த்துக்கலாம் டயலாக் எனக்கு செட் hey aagadhu 😂😂)

வெறுமையாக இருந்தது மனது!! ஏனோ நடத்துனருடைய புன்முறுவல் கலந்த அறை நிமிட உரையாடல் இந்த பயணம் இனிதே அமையும் என்று சொல்லாமல் சொல்லியது..

சிறிது நேரம் நிலவிய அமைதி,
அதனை கலைத்த என் வைரம்,
Chocky வேணும் மா,
Bicky வேணும் மா,
அங்க பாருங்க மம்மா பாப்பா,
இங்க பாருங்க மம்மா River
முன்னிருக்கையில் இருந்தவர்களே ஒரு நொடி பின்னாடி திரும்பி பார்த்து சிரித்தனர்..

அவ்ளோ excitement,
ஏன்னா இது தான் மூன்றாவது பேருந்து பயணம் .. பஸ் la போகனும்னு சொல்லிகிட்டே இருப்பாங்க 😂😂 இந்த வருடத்தின, முதல் பேருந்து பயணம்.. அவ்வளவு ஆசை..

ஆனால், என் மனதில் ஏனோ பாரம், யாரிடமாவது பேசலாமா என்று நினைப்பதற்குள் அழைப்பு,
ஐந்து நிமிடவிசாரிப் பிற்கு பிறகு மீண்டும் தொடங்கியது பயணம்..

நான் ஒரு socially awkward person என்பதால் யார் முகத்தையும் பாக்காமலேயே உக்கார்ந்து இருந்தேன்.. நேரம் செல்ல செல்ல ac குளிர் வெற, dress la already oru jacket,
அது பத்தலைனு இன்னுமொரு jacket 😂😂 நமக்கும் குளிருக்கும் செட் hey aagadhu!!
ஆனால் என் வைரம் எனக்கு opposite , போட்டு விட்டு இருந்த jacket ah கழட்ட சொல்லி அடம்..

இப்படியே நேரம் செல்ல, இடையே ஒரு இடத்தில் பஸ் நின்றது!!
பாப்பா குட்டி நகருங்க என்று ஒரு குரல், யாரோ ஒரு அண்ணா, பாக்க அமைதியா அழகா இருந்தாங்க.. என் குழந்தையை அவங்க அப்படி கூப்பிடவும் என்னை அறியாமல் ஒரு புன்னகை..
இது போதாது என்று, குழந்தையுடன் ஒரு குடும்பம் ஏற, அவங்க அப்பா அம்மா பாட்டி என அனைவரும் குழந்தைக்கு நண்பர்கள் ஆகிட்டாங்க..

குழந்தைகள் இருவரும்
Snacks sharing வேறு..
இதெல்லாம் நடக்கும் போது மொபைலை கீழ விட்டு விட்டேன்.. mobile கீழ விழுந்ததை நான் உணரும் முன்பே
இன்னொரு அண்ணா, மொபைலை எடுத்துக் கொடுத்தாங்க (அதை துடைத்து வேறு குடுத்தாங்க)

என்னமோ தெரியலை
ரொம்ப பாதுகாப்பாக இருப்பது போல உணர்ந்தேன்..

சோ வென்று கொட்டிய மழை, பாப்பாவை பாக்கணும் என்று சொல்லி window seat ah எனக்கு கொடுத்தது என் வைரம்..
மழையை கண்ட அந்த நொடி நிகழ்காலம் மறந்தது..
அந்த மழை சந்தோஷத்தை மட்டும் அல்ல, சில வலியை நினைவுக்கு கொண்டு வந்தது..

"உயிரே உன்னை வந்து சேர
நான் இன்று வரம் ஒன்று கேட்டேன்,
மரணம் நெருங்கிடும் போதும்
உன் நினைவினில் வாழ்ந்திடுவேன்"

என்று repeat mode on செய்து விட்டு மறுபடியும் பயணம்..

எனக்கென யாருமில்லையே என்ற mode kku என்னுடைய இதயம் போகும் முன்னே,
I ll be there for u don't worry,
Tell me once u reach..

என்று ஒரு மெசேஜ்..

இது மிகப் பெரிய promise
(எவ்வளவு நெருங்கிய நட்பாக இருந்தாலும்)

ஆனாலும் அந்த கனம் அதை படிக்கையில், ஒரு சந்தோஷம்..
தோள் சாய ஒரு தோழமை இருக்கு என்று!!

ஒரு வழியாக
"நீங்காத நிலவொளி ஆனாய்
அன்பே அன்பே "
என்று பாடல் 35 வது முறை பாடி முடிக்கும் முன்னே, மாப்பில் தொலைவை பார்க்க ஆரம்பித்து விட்டேன்..

Shoulder yil oru பெரிய பேக்,
கையில் ஒரு hand பாக்,
இது அல்லாமல் ஒரு water bottle..

என்று அனைத்தையும் எடுத்து கொண்டு தயாரானேன்
உடனே ஒரு குரல்,
அம்மா எனக்கு தூக்கம் வருது
என்னையும் தூக்குங்க
😂😂 lol
இவ்வளவு நேரம் விளையாடிட்டு இப்போ தூக்கமாம் 🤣🤣

எது சொல்லியும் சமாளிக்க முடியலை, finally தூக்கி விட்டேன்!!
பாகுபலி பிரபாஸ் மாதிரி இருந்த என்ன பின்னாடி நின்னவங்க note panna மறந்திருக்க மாட்டங்க 😂😂

ஒரு வழியாக படி அருகே வந்து காலை வைக்கும் முன்பே,
ஒரு கை வேகமா என் கைகளை நோக்கி வந்தது..
நம்ம brother uh 😍😍
இன்னா பாசம்..
Hand bag ah வாங்கி அவர் தோளில் போட்டுகிட்டாரு இன்னொரு கைல வைரம்..

அப்பறம் என்ன!! அழகாக luggage ah பின்னாடி வெச்சுட்டு
வீட்டுக்கு டிரைவ் தான்!!

இந்த journey மறக்க முடியாது..
ஒரு mixed feeling..
இடையில் கொட்டித் தீர்த்த மழை எனக்கு ஒரு புது அனுபவம்..

இந்த பயணமே எனக்கான இனிய தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன் !!
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

Nice chamathey 😍👌
 
Top