- Joined
- Jul 15, 2022
- Messages
- 6,327
- Points
- 20
காதலர் இடைவெளி விண்ணளவு
இருப்பினும்
காதலின் ஆழம் கடலளவு!
வானின் நீளம் கண்டவர் யார்
கடலின் ஆழம் கண்டவர் யார்
காதலின் மூலம் கண்டவர் நாம்!
உடைவாய் நீயென
விண்ணவன் தடுத்தாலும்
அடைவேன் அவனை என
மண்ணில் வீழ்ந்து
உடையும் மழைத்துளி!
வீழ்தல் முடிவல்ல
வீழ்தல் உயர்வு!
உடைதல் பரிதாபமல்ல
உடைதல் பரிணாமம்!
இருப்பினும்
காதலின் ஆழம் கடலளவு!
வானின் நீளம் கண்டவர் யார்
கடலின் ஆழம் கண்டவர் யார்
காதலின் மூலம் கண்டவர் நாம்!
உடைவாய் நீயென
விண்ணவன் தடுத்தாலும்
அடைவேன் அவனை என
மண்ணில் வீழ்ந்து
உடையும் மழைத்துளி!
வீழ்தல் முடிவல்ல
வீழ்தல் உயர்வு!
உடைதல் பரிதாபமல்ல
உடைதல் பரிணாமம்!
Last edited: