- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
நீர் போல நானே
நிற்காமல் தானே
என் நாட்கள் எல்லாம்
கழித்திருந்தேன்
பார்க்கின்ற போதே
உன் பிம்பம் எந்தன்
கண்ணோடு தேங்க
சொக்கி நின்றேன்
உன்னோட வாழ
நான் ஆசை கொண்டே
உன் பின்னே நானும்
சுற்றி வந்தேன்
என் காதல் சொல்ல
மறுத்தாயே நீயும்
அதனாலே நானே
கத்துகின்றேன்
யாதுமாகி நீ என்னுள் இருக்க
ஆதரவாய் உன் என்னம் இருக்க
தீதெதுவும் உனை அண்டாதிருக்க
துணை என நான் வந்தேன் உனக்கே
தேவை இல்லை என நீயும் உரைக்க
பாவை உன்னை தான் நானும் மறக்க
முடியவில்லை என எண்ணி இருக்க
பிரிகிறாயே நீ யாரோவாகி...
தோழி @Laughing colour கொடுத்த தலைப்பிற்கு என்னால் முடிந்ததை எழுதி இருக்கிறேன். நன்றாக இருந்தால் உங்கள் விருப்பங்களை அளிக்கவும்.
ஏதேனும் பிழைகள் மற்றும் கருத்துகளை தெரிய படுத்தவும் நன்றி)
அன்புடன் The Popeye
நிற்காமல் தானே
என் நாட்கள் எல்லாம்
கழித்திருந்தேன்
பார்க்கின்ற போதே
உன் பிம்பம் எந்தன்
கண்ணோடு தேங்க
சொக்கி நின்றேன்
உன்னோட வாழ
நான் ஆசை கொண்டே
உன் பின்னே நானும்
சுற்றி வந்தேன்
என் காதல் சொல்ல
மறுத்தாயே நீயும்
அதனாலே நானே
கத்துகின்றேன்
யாதுமாகி நீ என்னுள் இருக்க
ஆதரவாய் உன் என்னம் இருக்க
தீதெதுவும் உனை அண்டாதிருக்க
துணை என நான் வந்தேன் உனக்கே
தேவை இல்லை என நீயும் உரைக்க
பாவை உன்னை தான் நானும் மறக்க
முடியவில்லை என எண்ணி இருக்க
பிரிகிறாயே நீ யாரோவாகி...
தோழி @Laughing colour கொடுத்த தலைப்பிற்கு என்னால் முடிந்ததை எழுதி இருக்கிறேன். நன்றாக இருந்தால் உங்கள் விருப்பங்களை அளிக்கவும்.
ஏதேனும் பிழைகள் மற்றும் கருத்துகளை தெரிய படுத்தவும் நன்றி)
அன்புடன் The Popeye