What's new

யாரோ எழுதிய கவிதை!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
யாரோ எழுதிய கவிதையில்
நீயும், நானும்
சந்திக்க வேண்டும்
என்றிருந்தால்
சந்தித்து விடலாம்.

அதோடு முடிவதும்,
அடுத்த அத்தியாயத்துடன்
தொடர்வதும்
எழுதியவன் பாடு…!!
 
Top