கடந்த சில நாட்களாக மனசுல சந்தோஷமே இல்லை
Life la ஒரு Excitement இல்லாம இருக்கு
ஒரு காலத்துல சந்தோஷம் தந்த சினிமா, பாடல் இப்போ சந்தோஷம் தர்றது இல்லை
என்னோட School Time தான் என்னுடைய இந்த நிலைக்கு காரணம்
அந்த சமயத்தில் தான் மனஅழுத்தம் அதிகரித்தது
அது Collegeக்கு வந்த உடன் சரியாகி விடும் என்று நினைத்தேன்
மேலும் அதிகரித்ததே தவிர அது குறையவில்லை
சரி வாழ்க்கையில் இவ்ளோ கஷ்டப்படுறோம்
நம்ம வாழ்க்கையில் ஒரு பொண்ணு வந்தா, அவள் எல்லாத்தையும் பாத்துப்பான்னு
எவ்வளவோ Try பன்னேன், கடைசி வரை யார் மனசுலையும் இடம் பிடிக்க முடியல
சாகும் வரை தனிமை மட்டுமே துணை