What's new

வரதட்சணை!!

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
இருப்பவரிடம் பொறுத்தல் கொள்ளாமல்
எடுப்பதை திருட்டு
என்று சொல்லுகிறோம்..!!

இல்லாதவரிடம் கருணை கொண்டு
கொடுப்பதை கூட பிச்சை
என்று தான் சொல்லுகிறோம்..!!

தன் மானத்தை விற்று
தன் வாழ்க்கைத் துணைவியுடம்
பெரும் பொருளுக்கு மட்டும்
வரதட்சணை என்று பெயர்..!!!
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
இருப்பவரிடம் பொறுத்தல் கொள்ளாமல்
எடுப்பதை திருட்டு
என்று சொல்லுகிறோம்..!!

இல்லாதவரிடம் கருணை கொண்டு
கொடுப்பதை கூட பிச்சை
என்று தான் சொல்லுகிறோம்..!!

தன் மானத்தை விற்று
தன் வாழ்க்கைத் துணைவியுடம்
பெரும் பொருளுக்கு மட்டும்
வரதட்சணை என்று பெயர்..!!!
ரொம்ப சிம்ப்பிள்
கெஞ்சி கையேந்தினா அது பிச்சை
மிரட்டி புடிங்கினா அது வழிப்பறி திருட்டு.
என்ன பேர்ல என்ன மொழில சொன்னாலும்.
 
Top