What's new

வானவில் கு ஒரு சோக பாட்டு😔

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
@Vaanavilll ni keta sad song 😭😭


வானவில்ல போல வண்ணமயமாக நானும் எந்தன் வாழ்வ வாழ நெனச்சேன்
துன்பமது தினமும் என் கதவ தட்ட
சொல்ல முடியாம நானும் துடிச்சேன்

சிறிக்கி நான் சிரிப்ப தொலச்சேனே என் கஷ்டத்துல

கிறுக்கியா ஆனேன் அதனால் நான் மொத்தத்துல

என் கவலை தீக்க மருந்தாக இங்க எதுவுமில்லை

சந்தையில ஆடா முழிச்சேனே ஒன்னும் புரியவில்லை

 
Top