What's new

வார்த்தைகள் தேவையில்லை

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
பேச நிறைய வார்த்தைகள் இருக்கும் பொழுது அவள் என்னிடம் இல்லை

அவள் என் அருகில் இருக்கும் பொழுது வார்த்தைகள் தேவையில்லை

அவள் கண் பார்வையே ஆயிரம் கதைகளை சொல்லும்
 
Top