What's new

வாழ்கையும் ஒரு புதிர் தான்

Goodie

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jul 24, 2023
Messages
2,751
Points
133
உணரும் வரை உண்மையும் ஒரு பொய் தான்… புரிகின்ற வரை வாழ்கையும் ஒரு புதிர் தான்..!
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
உணரும் வரை உண்மையும் ஒரு பொய் தான்… புரிகின்ற வரை வாழ்கையும் ஒரு புதிர் தான்..!
உண்மை 😍@Goodie
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
உணரும் வரை உண்மையும் ஒரு பொய் தான்… புரிகின்ற வரை வாழ்கையும் ஒரு புதிர் தான்..!
அனுபவமே ஒரு பாடம் தான்!!
 
O

Ohmylove

Guest
உணரும் வரை உண்மையும் ஒரு பொய் தான்… புரிகின்ற வரை வாழ்கையும் ஒரு புதிர் தான்..!
Perfect.. Kandu pudikura varaikum than elam😂😂
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
உணரும் வரை உண்மையும் ஒரு பொய் தான்… புரிகின்ற வரை வாழ்கையும் ஒரு புதிர் தான்..!
இங்ஙன அனுப்பி வைக்கிறதே பாடம் கத்துக்க தானேம்மா? ஒரு விஷயம் கேக்குறேன் சொல்லுங்களேன். ஒரு க்ரைம் மூவியில யாரு கிரிமினல்ன்னு முதல்லயே காமிச்சுட்டு படத்தை போடுவார்களா? இல்ல த்ரில்லர் மூவில ப்ளாட்க்கு counter என்னான்னு காமிச்சுடுவாங்களா? ஒவ்வொரு காட்சியா விரியும் பொது தான் சுவாரஸ்யமே. முன்னாலேயே தெரிஞ்சா மிச்ச ஒன்ற மணிநேரம் பாப்கான் சாப்ட்டு ஒக்காந்திருப்போம். சீக்கிரமா முடிடா போறேன்னு. கடைசி வரை தெரியாமல் வைத்து இறுதியில் தெரிவிப்பதில் தான் இருக்கிறது ஸர்ப்ரைஸ் எலிமெண்ட். ஒன்ற மணிநேர மூவிக்கே வர போறது தெரிஞ்சா இவ்ளோ போர்ன்னா 60 70 வருஷம் வாழ்க்கை நிகழ்வுகள் முன்னாலேயே தெரிஞ்சா எவ்வ்வ்வ்ளோ போரா போயிரும்?

மெல்ல புரிஞ்சுக்குவோம்ம்மா. ஒரு ஜென்மத்துக்கு ஒரு பாடம் இல்ல ரெண்டு பாடம் தான் இருக்கும். சிலபஸ் ரொம்ப்பல்லாம் தரமாட்டாங்க.

பையபைய ஓர் ஆமை குன்றேறல் போல்
பாரில் ஓர் உண்மை கண்டிவண் உய்வரால்
 
Top