What's new

வா அன்பே வா !

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 3
M

Mathangi

Guest
வா அன்பே வா!!!
என் அருகில் வா!!!
உன்னை தேடுகிறேன் வா....
என் உயிரை தொலைத்தே!
உன்னை நினைத்தே வாடுகிறேன் வா...
என் இதயம் தேடி வா....
உன் உலகம் நானென வா...
நீ பாதி நான் பாதியாய்

நம் வாழ்வை வாழ்வோம் வா!!!
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
வா அன்பே வா!!!
என் அருகில் வா!!!
உன்னை தேடுகிறேன் வா....
என் உயிரை தொலைத்தே!
உன்னை நினைத்தே வாடுகிறேன் வா...
என் இதயம் தேடி வா....
உன் உலகம் நானென வா...
நீ பாதி நான் பாதியாய்

நம் வாழ்வை வாழ்வோம் வா!!!
Idho Vanthuten🏃🏃🏃🏃🏃🏃🚴🚵🚴
 
M

Mathangi

Guest
ஏதோ ஒர் வட்டத்தில்
நானும் மாட்டி கொண்டேன்
தொடர்ந்த புள்ளியும் தெரியவில்லை....
விடுபட வேண்டிய வழியும் தெரியவில்லை....
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
ஏதோ ஒர் வட்டத்தில்
நானும் மாட்டி கொண்டேன்
தொடர்ந்த புள்ளியும் தெரியவில்லை....
விடுபட வேண்டிய வழியும் தெரியவில்லை....
மனவட்டம் மாறினால் மனவாட்டமும் மாறலாம் 😊
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
ஏதோ ஒர் வட்டத்தில்
நானும் மாட்டி கொண்டேன்
தொடர்ந்த புள்ளியும் தெரியவில்லை....
விடுபட வேண்டிய வழியும் தெரியவில்லை....
A simple solution for you. Please try Google Maps. Hope you will get, hope so. All the Best!! 💐💐
 
Top