M
Mathangi
Guest
வா அன்பே வா!!!
என் அருகில் வா!!!
உன்னை தேடுகிறேன் வா....
என் உயிரை தொலைத்தே!
உன்னை நினைத்தே வாடுகிறேன் வா...
என் இதயம் தேடி வா....
உன் உலகம் நானென வா...
நீ பாதி நான் பாதியாய்
நம் வாழ்வை வாழ்வோம் வா!!!
என் அருகில் வா!!!
உன்னை தேடுகிறேன் வா....
என் உயிரை தொலைத்தே!
உன்னை நினைத்தே வாடுகிறேன் வா...
என் இதயம் தேடி வா....
உன் உலகம் நானென வா...
நீ பாதி நான் பாதியாய்
நம் வாழ்வை வாழ்வோம் வா!!!