What's new

விட்டுக் கொடுத்து போகிறோம்

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
நமக்கு பிடித்தவர்களுக்குவலிக்கும் என்று நாம் எவ்வளவோ விட்டுக் கொடுத்து போகிறோம். ஆனால் அவர்கள் நமக்கு வலிக்கும் என்பதை உணர்வதே இல்லை…!!
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நமக்கு பிடித்தவர்களுக்குவலிக்கும் என்று நாம் எவ்வளவோ விட்டுக் கொடுத்து போகிறோம். ஆனால் அவர்கள் நமக்கு வலிக்கும் என்பதை உணர்வதே இல்லை…!!
@Goodie ஏலே...! Dont ஒர்ரி B hapieeeee 🥰🥰🥰

வலி உணர்வு எல்லாம் தமக்கு வரும் போது தான் நம்மை பற்றி உணர்வார்கள்...! அப்படியும், உணர்வே இல்லாத ஜந்துக்களும் உண்டு இவ்வுலகில் 😒😒😒 idharkaha, நீ வருந்தாதே 😊😊😊
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
நமக்கு பிடித்தவர்களுக்குவலிக்கும் என்று நாம் எவ்வளவோ விட்டுக் கொடுத்து போகிறோம். ஆனால் அவர்கள் நமக்கு வலிக்கும் என்பதை உணர்வதே இல்லை…!!
CDEFC13D-B707-4625-9B0C-FF30D8E52BDA.jpeg
 

Matrix

Prakash using Alternate ID
Joined
Jun 29, 2023
Messages
191
Points
83
Reminds me this scene . @Goodie akka ungala pathi terinju dan Apadi panirpanga. Ena neenga avalo nalavangla erkeenga ur very strong akka

IMG_4107.jpeg
 
O

Ohmylove

Guest
நமக்கு பிடித்தவர்களுக்குவலிக்கும் என்று நாம் எவ்வளவோ விட்டுக் கொடுத்து போகிறோம். ஆனால் அவர்கள் நமக்கு வலிக்கும் என்பதை உணர்வதே இல்லை…!!
Factuu😃😃

Anal avargal unarvillai enbathai ninathal than vali jasti ahum...

Kulandhai manam pola avaruku😂😂 apdi nu nenachu parungaa😊😊 avar undu avar velai undu nu irukaru nu elam sariya poidum😃😃
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
Factuu😃😃

Anal avargal unarvillai enbathai ninathal than vali jasti ahum...

Kulandhai manam pola avaruku😂😂 apdi nu nenachu parungaa😊😊 avar undu avar velai undu nu irukaru nu elam sariya poidum😃😃
thozhi neenga ellathayum kadandhu vandhuteenga pola!! ellam nanmaikae!! Nanum apadithan irundhalum lifela ethir parama niraiya vishayangl nadakiradhu enna seiradhu!
 
Top