What's new

விண்ணின் மகள் ஊர்வலம் ❤❤❤ - "Argus"

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 1
M

Mathangi

Guest
சில்லென்று வீசும் காற்றில் வாசம் வீசும்
அவள் சுவாசம் தானோ அது ❤❤❤❤❤

மலர்களும் செடிகளும் கொடிகளும்
அசையும் தருணம் பொம்மையோ அவள் என்று வினவ ❤❤❤❤❤
மரகத பார்வையிலே மின்னல் போல் ஒளிக்கொடுத்து
மிளிர வைக்கும் வெண் நிற பட்டாடை கட்டியே வந்தவள் ❤❤❤❤❤
சிரிப்பிலே காந்தமும் காதலும் கலந்து கொடுக்கும்
அன்பின் உச்சியிலே எம்மை ஆழ்படுத்தும் தங்க கார்மேகம் ❤❤❤❤❤

விண்ணிலே நான் செல்லுகையில்
எம்மை அவள் முகம் மறையா காட்சியயென
மறைந்தும் மறையாமலும் காட்சி அளித்து பார்க்க தூண்டும் மேகமோ ❤❤❤❤❤அவள்


ஆகாயால், என்னவோ மோகம் கொண்டேன் அவள் சின்னஞ்சிரு பாதங்களை தழுவ அன்றோ மேனியை அல்ல ❤❤❤❤❤ வின் மகளே!!!
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
சில்லென்று வீசும் காற்றில் வாசம் வீசும்
அவள் சுவாசம் தானோ அது ❤❤❤❤❤

மலர்களும் செடிகளும் கொடிகளும்
அசையும் தருணம் பொம்மையோ அவள் என்று வினவ ❤❤❤❤❤
மரகத பார்வையிலே மின்னல் போல் ஒளிக்கொடுத்து
மிளிர வைக்கும் வெண் நிற பட்டாடை கட்டியே வந்தவள் ❤❤❤❤❤
சிரிப்பிலே காந்தமும் காதலும் கலந்து கொடுக்கும்
அன்பின் உச்சியிலே எம்மை ஆழ்படுத்தும் தங்க கார்மேகம் ❤❤❤❤❤

விண்ணிலே நான் செல்லுகையில்
எம்மை அவள் முகம் மறையா காட்சியயென
மறைந்தும் மறையாமலும் காட்சி அளித்து பார்க்க தூண்டும் மேகமோ ❤❤❤❤❤அவள்


ஆகாயால், என்னவோ மோகம் கொண்டேன் அவள் சின்னஞ்சிரு பாதங்களை தழுவ அன்றோ மேனியை அல்ல ❤❤❤❤❤ வின் மகளே!!!
வின் மகளே 🥰🥰🥰❤❤❤என் செல்லமான 🥰🥰அன்பியே 🥰🥰🥰❤❤
 
Top