What's new

வேண்டும்

Laughing colour

Well-known member
Joined
Nov 2, 2023
Messages
104
Points
63
வாழ்க்கையை முழுமையாக புரிந்து கொள்வது அத்தனை எளிதல்ல..‌

மகிழ்ச்சியை புரிந்துக் கொள்ள நிறைய வலியை உணர வேண்டும் !

அமைதியை புரிந்துக் கொள்ள நிறைய சத்தங்களை கடந்தாக வேண்டும் !

நிழலின் அருமையை புரிந்துக் கொள்ள வெயிலை உணர வேண்டும் !

காதலை
புரிந்துக் கொள்ள சிறு பிரிவு வேண்டும் !

வாழ்க்கையை புரிந்துக் கொள்ள சிறு இசை வேண்டும் !

IMG_20231119_161732.jpg
 

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
பெண்ணின் மனதை புரிய என்ன செய்ய வேண்டும்?
 
Top