What's new

❤உன்னுடன் நான்❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கடலில் வாழும் கடல் நுரை நான் ❤

நிழலில் காணும் பிம்பமும் நான் ❤

பகலில் காயும் வடுகமும் நான் ❤

இரவில் வீசும் காற்றிலும் நான் ❤

நீ சுவாசிக்கும் மூச்சின் அர்த்தமும் நான் ❤

என்னுடன் இருக்கையில் உமக்கேன் வருத்தம் ❤❤❤

உம் சிரிப்பில் தெரியும் புன்னகை நான் ❤

யோசிக்கும் நேரத்தில் உன் சிந்தனை நான் ❤

நீ துயில் கொள்ளும் நேரத்தில்
❤உன்னுடன் நான் ❤
🥰🥰🥰🥰🥰
 
Top