What's new

❤உறவு ❤ - " Argus "

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 0
M

Mathangi

Guest
*உறவு*
நீளும் இரவில்
நிலவு ஒளியில்
உன் நிழல்கள்
என் நினைவில் ❤

கண்மூடி கவிதைதேட
கண்டேன் என்னுள்
சிப்பிக்குள் முத்தாய் ❤❤

உந்தன்
மௌனத்தை உணராத
விடையில்லா இரவு
விடிந்தாலும் தேவையில்லை
நீயில்லா உறவு❤
❤❤❤❤❤
 
Top