What's new

❤தொலைபேசி❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
தொலைபேசி

கதைப்பவர் கதைகள் கதைக்க ----

நேரம் போகின் போகாமல் இருக்கும் ----

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் எனும் வாக்யம் எம் சிந்தயில் மருவி ---- கதைப்பார் கதைத்தால் கல்நெஞ்சோணும் அவள் உள்ளே
❤கரைவான்❤ கதைப்பான் ❤ நேரம் தெரியாமல் ❤❤❤

தொலைவில் ❤நிற்பவளை ❤எம் அருகிலே வரவழைத்து அவள் தம் காதலை என் நெஞ்சுக்குள் பூட்டி எமை அவள் நினைக்கும் ஒரு ஒரு துளியாய் மாற்றும் கருவியே❤❤❤---- நீ ❤

யாம் ஆதாரவாய் பேசும் பாஷைகளை அவளிடம் கொண்டு சேர்க்கும் அலைவரிசையான அக்கால தூது புறாவே ❤❤❤ ---- நீ ❤

அவளின் தூர பார்வையை என் விழிக்குள் சேமித்து வைக்க அவளின் புகைப்படத்தை எம் மனதிற்குள்ளே வரைந்த அக்கால ரவி வர்மாவே ❤❤❤ ----- நீ ❤

அவளது, சின்னஞ்சிரிப்புகளை எமது புன்னகையாய் மாற்றும் அக்கால தட்டச்சே❤❤❤---- நீ ❤

அவள் பேசுவாள் பேசுவாள் பேசிக்கொண்டே இருப்பாள் ❤❤❤❤ என்று ஒரு போதும் தவறாமல் அவளின் குரலோசையை கேட்க --- எம் ஆவலை தூண்டும் அக்கால வானொலி பெட்டியே ❤❤❤---- நீ ❤

பார்ப்பாள், நடப்பாள், துள்ளி குதித்தும் ஓர் மான் போல் ஓடுவாள் ❤❤❤எம்மை ரசிப்பாள்❤ அன்பால், அவள் சமைப்பாள் ❤ யாம் புசித்த இலையில் புசிப்பாள் ❤ உறங்குவாள் எம் மடியினிலே ❤ நானோ அவள் கூந்தலை வருடவே ❤ இப்படி, காட்சிகளை காண்பிக்கும் அக்கால டையோரா வண்ண பெட்டியே ❤❤❤---- நீ ❤

🥰🥰🥰🥰🥰
 
Top