What's new

🌊🚰💦💧World Water Day💧💦🚰🌊

Argus

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
3,651
Points
153
Location
Karur
Save Water and Save our World!!!🙏🙏🙏

💦💦💦🥰🥰💦💦💦
 

Argus

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
3,651
Points
153
Location
Karur
💧💧💧🌊🚰 Save Water.... 💦💦💦Save our World.... 💦💦💦🌊🚰

பெண்களின் கண்ணீரும் நிலத்தின் தண்ணீரும் ஒன்றே....!!!

பெண்கள் நீர் சிந்தினால் நிலத்தில் சிந்தும் நீரை கூட வற்ற வைக்கும்.....

ஆனால், நிலத்தின் நீரை வீணாய் சிந்தினால் அப்பெண்கள் வாழும் இப்பூவுலகை கூட வற்ற வைக்கும் சக்தி கொண்டது....!!!

ஏன்னென்றால், நாம் அனைவரும் பெறுங்கடல்கள் எனும் தண்ணீர் நிறைந்த கண்டத்திலே தான் வாழ்கின்றோம்....!!!

கண்டத்திலே.... பெறுங்கடல்கள் எனும் தண்ணீர் இல்லையென்றால் நாம் வாழ போகும் நாட்களில் கண்டம் மட்டுமே நமை சூழும்...!!!


ஆதலால், சேமியுங்கள் வீணாய் செலவாகும் தண்ணீரையும்...! பெண்களின் கண்ணீரையும்...!!!

அனைவர்க்கும், உலக தண்ணீர் தின நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏
 
Top