What's new

🎅 Secret Santa - Season 2 - Day 4 🧑‍🎄

AnbudanJeev

Well-known member
Joined
Apr 10, 2022
Messages
259
Points
103
My Day 4 Activity: -
Actor Ajith Kumar,
Naan puthusa sollanum nu ellam illa, yen nu ellarukum theriyum, naanum ellar mathiriyum Vijay fan ah than irunthen till my college days, then Eppo Ajith rasigar mandrangal kalaicharo, mariyathai vanthuchu, appurama Ajith pidika arambichathu, avaru mathavangaluku help panraro illayo, athu avaroda thanippatta virupppam, athu pathu news roumer ah kooda irukkalam, but entha controversial news vanthathu illa, initial days la romba pesuraru nu controversial msgs irunthathu media la, appo iruntha media la pesurathu avaoid pannitaru, avaroda antha move kooda enakku pidichathu, recent ah fans fight panikitanga social media la thala thala nu, appo ini thala nu use panna vendam kupda vendm, call Akith Kumar or AK nu announce pannaru, antha movement pudichathu, mathathu ellam ellarukum theriyum. He just doing his job, only acting.
 
Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
Dear my SS

என்னைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு தேவை எனில் அதனால் ஏதேனும் நன்மைகள் கிடைத்தால் எனக்கு நன்மையே..

1. Situation -1 Complex.

நான் ஒரு Engineer ஆக
மும்பையில் பணியில் புதிதாக சேர்ந்த நேரத்தில் எனக்கு சீனியர் Engineer யாக இருந்தவர் சமீர் என்பவர். அவர் படித்தது ITI.நல்ல மூளை. ITI அடியில் ஒரு Engineer என்ற Complex உருவானது. எந்த ஒரு Assignment வந்தாலும் அவரிடமே செல்லும். இந்த Complex குழப்பங்கள் அதிகரிக்க ஒரு இடைவேளை நேரத்தில் அவரிடம் நேரடியாக கேட்டுவிட்டேன்..கேட்டது சரியா? தவறா ? என்றுக்கூட தோணவில்லை. நீங்கள் ஒரு ITI , நான் ஒரு Engineer , "எல்லாம் Projects உங்களுக்கே வருகிறது ? " இது சரியா? என்று கேட்டுவிட்டேன்.

அவர் அந்த இடத்தில் கோபப்பட்டிருக்க வேண்டும்.. ஆனால் நிதானமாக சிரித்தார். இங்க உட்காருங்க தம்பி? என்றார்.

அவர் சொன்னது - " நான் என் வாழ்க்கையில் அனைத்தையும் கற்றுக்கொண்டு மட்டும்தான் இருக்கிறேன்.நான் கடைசி மூச்சு வரை Zero ஆக இருக்க மட்டும்தான் ஆசைப்படுகிறேன்.. அப்பொழுதுதான் நான் கற்றுக்கொண்டே இருக்க முடியும். எனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் எனக்கு வந்துவிட்டால் அன்றே எனக்கு கற்கும் ஆசை அழிந்துவிடும். நான் தவறே செய்தாலும் அந்த தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள்வேன். நீ செய்த இந்த தவறை நானும் செய்திருப்பேன். எனக்கு யாரோ என் தவறை சுட்டிக் காட்டிருப்பார். அதில் இருந்து கற்றதை உனக்கு சொல்கிறேன். நீ பேசியது நினைப்பது தவறு என்றால் நீயும் கற்றுக்கொள்"..

இந்த வார்த்தைகள் இந்த நாள் வரை கடைப்பிடிக்கின்றேன். தவறுகளிலும் கற்றுக்கொள்வேன்.தலைக்கணமும் ஆணவமும் அழிந்தது.

Situation -2 - Cry

Crying in dark place - இது
ப்போல் சம்பவம் அனைவரின் வாழ்விலும் இருக்கும். நானும் அதற்கு விதிவிலக்கல்ல..

எனக்கு அழ எல்லாம் தெரியாது. கல்லுடி மங்கன் என்றுதான் சொல்வார்கள். அப்பாவிடம் சேட்டையால் பல தர்ம அடி வாங்கினாலும் தப்பிப்பதற்கு அழுவதை போல் நடிப்பேன் தவிர அது அழுகையாக இருக்காது.

அப்படிப்பட்ட என்னை கதறி அழ வைத்த தருணம் அவருடைய மரணம்தான். அதில் இருந்து என்னை நான் மீட்டெடுக்க நானே என்னை Busy ஆக வைத்திருப்பேன்.இந்த Forum, chat, kavithai , வேலை, Cooking என்று என்னை ஏதோ ஒரு இடத்தில் என்னை Busy ஆக வைத்திருப்பேன். திடிரென இரவில் தூக்கத்தில் எழுந்து அப்பாவை தேடிய நாட்களும் உண்டு.ஏனென்றால் எனக்கும் அவருக்கும் ஒரு பிணைப்பு என்றும் இருந்ததில்லை.இந்த பதிவினால் மனம் உடையவில்லை. இந்த பதிவிலும் என் தந்தை இருக்கிறார் என்பது ஆனந்தமே.

Situation -3 - Selfish

எனக்கு என்ன தேவை என்பதில் நான் தெளிவாக இருப்பேன். ஆகையால் மனம் போன போக்கில் போனாலும் திருத்திக்கொண்டு என்னை நான் கட்டமைப்பு பண்ணிக்கொள்ள தவறியதில்லை. அதனால் எனக்கு எந்த பெயர் தந்தாலும் கவலைப்பட தேவையில்லை. ஏன் என்றால் என்னை மட்டுமே நான் எடுத்துக்காட்டாக வைத்தே கற்றுக்கொள்கிறேன்..

Situation -4 .- Alone

இந்த நிலையில் நான் அதிகம் பயணித்துள்ளேன்.ஆகையால் நல்லது எது கெட்டது எது என சிந்திக்கும் நேரம் அதிகம். அப்படி பல நிலையில் நான் இருந்தால் bike எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிடுவேன். ஒரு மணி நேரம் எங்கேயாவது மரத்துக்கு அடியில் வண்டியை போட்டுவிட்டு நடந்ததை Recall செய்வேன்.அது என் கோபமாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் அதை அந்த குறிப்பிட்ட நேரத்தில் சரிசெய்து கொள்வேன். தவறுக்காக மன்னிப்பு கேட்கவும் யாரிடமும் தயங்கியதில்லை. தவறில் இருந்து கற்றலும் ஒரு அனுபவமே.

Situation -5 - Friendship

எனக்கு நட்பு வட்டாரங்கள் அதிகமாக இருந்த காலமும் உண்டு. இப்பொழுது இல்லாமல் இருந்தும் அதை மேம்படுத்திக்கொள்ளவதும் உண்டு. எண்ணிக்கை இல்லை வாழ்க்கை. எண்ணம் போல் வாழ்க்கை. ஆகையால் என்னைச் சுற்றி என்ன நடக்கிறதோ அதுவே என்னை வடிவமைக்கும்.அதில் இருந்து வந்த தெளிந்த ஓடையில் இருக்கவே ஆசை..

Situation -6 - Trust Factor

என்னிடம் பழகிய ஒரு சிலருக்கு என்னைப்பற்றி தெரியும். வசைகள் பாடியதில்லை. பின்னால் சென்று பேசியதில்லை‌.
எனக்கு துரோகம் இழைத்தாலும் அவருக்கும் மரியாதை உண்டு என்பதை நம்பவதுண்டு.பெருமையாக சொல்வேன்.தற்பெருமை என யார் நினைத்தாலும் நினைவிற்கு பதிலே இல்லை.,பேசிய சில நிமிடங்கள் இருந்தாலும் நம்பிக்கை கொடுக்க தவறியதில்லை. ஆகையால் எல்லா உறவுகளையும் அழைத்துக்கொண்டு சொல்லப்போவதும் இல்லை. இருக்கும் வாழ்க்கை இருட்டாக இருக்கிறது என நினைத்து உடைந்து போவதை விட ஒரு மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து வெளிச்சத்தை தேடலாம்..

Situation -7 - Interest

எனக்கு பொழுதுபோக்காக நான் அதிகம் செலவிடும் நான்கு விஷயம்.

1.Gardening
2.Cooking
3.Cricket
4.creativity

Gardening:

நான் அதிகம் நம்பும் உயிர்கள். நான் வைத்த கத்திரிச்செடியில் கத்திரிக்காய் காய்க்கும். சொத்தையாக இருந்தாலும் கசப்பாக இருந்தாலும் நான் வைத்த செடி என்ற மகிழ்ச்சி கொடுக்கும்..வீட்டிற்கு தினமும் Call செய்து பேசினாலும் மரம் செடி கொடிகளின் நலம் விசாரிக்காமல் இருந்ததில்லை. (புகைப்படத்துடன்)

IMG-20221227-WA0000.jpg

Cooking :

வெளிநாட்டு வாழ்க்கை, ஆகையால் கற்றுக்கொண்டேன். கற்றுக்கொண்ட பிறகுதான் தெரியும் அது ஒரு கலை என்று, ஆகையால் விதவிதமாக சமைத்து வருபவர்களிடம் பகிர்ந்து உண்டு மகிழ்ச்சியாக இருக்கும்..

Cricket:

தீவிர வெறியன் என்றே சொல்லலாம்.. என் நாட்டில் வெள்ளிக்கிழமை விடுமுறை என்றாலும் இவனை விட்டு வைத்தில்லை. மூன்று மணி நேரம் பரிட்சை, ஓய்வின்றி விளையாடுவேன். அதில் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக்கொள்வோம்.

Creativity:

அலங்காரம் Creativity எனக்கு அறவே வராது. Technical creativity செய்வது பிடிக்கும்.இங்கும் சிலரிடம் பகிர்ந்துள்ளேன்.( புகைப்படத்துடன்).

Screenshot_20231119_143223_Photos.jpg

Screenshot_20231119_144722_Gallery.jpg
Situation -8 - Happiness.

தெரிந்த ஒரு பெட்டிக்கடைக்காரர் மனைவியின் பிரசவித்திற்கு என் Exam Fees கட்டிவிட்டு வீட்டில் செருப்படி வாங்கிய தருணம்..

Situation -9 - lesson learned

ஒவ்வொரு விதமான அனுபவமும் ஒவ்வொரிடமும்தான் கிடைக்கும். Luck means யாரை சந்திக்க வேண்டுமோ அதை சரியான நேரத்தில் சந்தித்துக்கொள்வது‌. அப்படி பல luckதான் நான் சந்திக்கும் நேரத்தில் சந்திக்க வேண்டியதை சந்தித்துக்கொண்டுள்ளேன். அது நபராக தான் இருக்க வேண்டிய அவசியமில்லை.நீங்கள் நேசிக்கும் உங்கள் வேலையாக இருக்கலாம்.அல்லது நீங்கள் ரசிக்கும் ஏதோ பூக்களோ புத்தங்கள் கூட இருக்கலாம்.

Situation -10 -Design of Desire.

எதிர்கால கனவுகளுக்குள் நான் என்றும் சென்றதில்லை. சில நேரங்களில் அது தோல்வியில் முடிந்தால் தாங்கும் வலிமை வேண்டும்.. எதிர்கால ஆசை எதிர்ப்பார்ப்புடன் வாழ்வதை விட எதிர்க்கொண்டு வரும் ஒவ்வொரு நிமிட Challengeம் எனக்கு design of Desire தான். Textக்கு Sound கிடையாது. வயது கிடையாது. கணிப்பு கிடையாது. நீங்கள் கணிப்பது தவறாக அல்லது சரியாக கூட இருக்கலாம்.. ஆகையால் இதில் ஏதேனும் தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லை என்றால் படித்துவிட்டு கடந்துவிடுங்கள்..

பின்குறிப்பு :

என்னைப்பற்றி சிறுபக்க சுயசரிதை எழுதிவிட்டேன். நீங்கள் கேட்டதினாலும் Task என்ற அடிப்படையிலும் .. ஆகையால் தயவு செய்து Cooking or creativity task கொடுத்து கெடுத்துவிடாதீர்கள்.😂😂😂

என் Task முடிந்தது என நினைக்கிறேன் @Aadhini @Wanderer @secretsanta
 
Last edited:

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
அன்பு தோழி @Aadhini
பாசமிகு தோழர் @Wanderer
மற்றும் என் உள்ளம் கொள்ளை கொண்ட என் உயிர் @சீக்ரெட் சாண்டா
எல்லாருக்கும் வணக்கம். தங்கள் day 4 ககு எனக்களித்த டாஸ்க் ஹைக்கூ கவிதை.
ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் தமிழ் இலக்கணத்தை மீறும் ஹைக்கூ மீது எப்போதுமே ஆர்வம் இருந்தது இல்லை. மேலும் எல்லா சொல்லுக்கும் ஒரு சுவை ஒரு பதம் இருக்கும் ஆனால் ஹைக்கூ கவிதைகள் வடிவத்தில் அதிக முறை நான் சொல் பதம் மற்றும் சுவையை இழப்பதாக உணர்வேன்.

அதனால் இது வரை நான் ஹைக்கூ கவிதைகள் எழுத முயற்சி செய்ததே இல்லை
இன்று என் உயிரினும் உயிரான @சீக்ரெட் சாண்டா கேட்டதால் உங்களை மீற முடியாமல் இதை எழுதி உள்ளேன்.

மற்ற போட்டியாளர்கள் கவனிக்க
இது எல்லாம் யார் மனதையும் புண்படுத்தும் படி இருந்தால் மன்னிக்கவும்.
சும்மா ஒரு என்டர்டெயின்மென்ட் க்கு மட்டுமே.

@Agnii
பற்றி விட்டால்
அணைக்க முடியாத .
கோபகணல்

@Prakash
சிறு துளியாய்
பெண்கள் மனதை
அடித்து செல்லும் ஜொள்ளு ஆறு

@Amour
தூரிகை கொண்டு
தன்னை தீட்டிடும்
ஓவியம்

@Ohmylove
காதலும் காதலை சுமக்குமா?
காதலுடன் காதலாய்
காதலின் தீபம்

@Olive
என்னில் வழுக்கிய எண்ணெய்
என் ஜோடி மஞ்ச குருவி

@Nilaa
தொட முடியா தூரத்தில்
என் மனதை தொட்ட
உயிர்

@Angelrash
ஒருவர் உயிரின் உயிராய்
இருந்தும் என் உள்ளம் தொட்ட
தேவதை

@Assistantdon
கல்லுக்குள் ஈரமாய்
கல் நெஞ்சுக்குள் கவிதை
சுமக்கும் தாதா

@Angelsvijay
கோடிட்ட இடத்தை நிரப்பாமல்
நிரப்பிய இடத்தில் கொடிடும்
ஜால காரன்

@Astira
பாசத்தை முள்ளாய்
சிறு கோவத்தை பழமாய்
காட்டும் மாய பழம்

@aNt29
கல் தேய விட்டாலும்
சிலர் மனம் தேய
ஊரும் உயிர்

@Goodie
மொக்க ஜோக்குக்கு
பக்கவாய் சிரிக்கும்
விஜய் டிவி ரசிகை

@AnbudanJeev
மனதை கொள்ளை கொள்ள
அன்பை துணைக்கழைத்த
பாசக்காரன்

@Balan72
மற்றவர் பேசிட
வந்த தமிழ்
வாய் திறந்து பேசுதே

@Vanathi
அழகாய் ஆர்ப்பரித்து
அமைதியாய் சில் நேரம்
ஒடிடும் அறிவு ஆறு

@Needu
ஒலி ஒளியை கடத்தி
பிற உள்ளங்களை கவரும்
நடமாடும் செயற்கைகோள்

@ThePopeye எனக்கு நானே சொன்னா நல்லா இருக்காது .அதனால் மன்னிக்கவும்

@Aadhini
அடங்கி இருந்தே
அடாவடியாய் கிளம்பும்
ஞான ஒளி

@Wanderer
வாய் பேசாமல்
வாய்களை பேச வைக்கும்
ஒலி பெருக்கி
 
Last edited:

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
My day 4 task... @ThePopeye ungala aavi ah use panathuku manikavum:ROFLMAO:...

Ketu nala siringa elarum 😅

ஏம்மா மின்னல் யாமிருக்க பயமே அண்ட் ஜித்தன் 2 இது ரெண்டையும் ரீமேக் பண்ணி மிக்ஸ் பண்ணி அப்படியே காதலிக்க நேரமில்லை பழைய படத்துல ஒரு சீன் சுட்டு பட்டு டின்கெரிங் எல்லாம் பக்காவா பணிருக்க🤣🤣

ஆனா அதுக்கு குறுக்க இந்த கௌசிக் ah ஏன் பெய் ஆக்குன😁
 
Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
ஏம்மா மின்னல் யாமிருக்க பயமே அண்ட் ஜித்தன் 2 இது ரெண்டையும் ரீமேக் பண்ணி மிக்ஸ் பண்ணி அப்படியே காதலிக்க நேரமில்லை பழைய படத்துல ஒரு சீன் சுட்டு பட்டு டின்கெரிங் எல்லாம் பக்காவா பணிருக்க🤣🤣

ஆனா அதுக்கு குறுக்க இந்த கௌசிக் ah ஏன் பெய் ஆக்குன😁
Yosichite irundhen ninga than pei feel terror ah irundega athan 😅
 
ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
Dear my SS

என்னைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு தேவை எனில் அதனால் ஏதேனும் நன்மைகள் கிடைத்தால் எனக்கு நன்மையே..

1. Situation -1 Complex.

நான் ஒரு Engineer ஆக
மும்பையில் பணியில் புதிதாக சேர்ந்த நேரத்தில் எனக்கு சீனியர் Engineer யாக இருந்தவர் சமீர் என்பவர். அவர் படித்தது ITI.நல்ல மூளை. ITI அடியில் ஒரு Engineer என்ற Complex உருவானது. எந்த ஒரு Assignment வந்தாலும் அவரிடமே செல்லும். இந்த Complex குழப்பங்கள் அதிகரிக்க ஒரு இடைவேளை நேரத்தில் அவரிடம் நேரடியாக கேட்டுவிட்டேன்..கேட்டது சரியா? தவறா ? என்றுக்கூட தோணவில்லை. நீங்கள் ஒரு ITI , நான் ஒரு Engineer , "எல்லாம் Projects உங்களுக்கே வருகிறது ? " இது சரியா? என்று கேட்டுவிட்டேன்.

அவர் அந்த இடத்தில் கோபப்பட்டிருக்க வேண்டும்.. ஆனால் நிதானமாக சிரித்தார். இங்க உட்காருங்க தம்பி? என்றார்.

அவர் சொன்னது - " நான் என் வாழ்க்கையில் அனைத்தையும் கற்றுக்கொண்டு மட்டும்தான் இருக்கிறேன்.நான் கடைசி மூச்சு வரை Zero ஆக இருக்க மட்டும்தான் ஆசைப்படுகிறேன்.. அப்பொழுதுதான் நான் கற்றுக்கொண்டே இருக்க முடியும். எனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் எனக்கு வந்துவிட்டால் அன்றே எனக்கு கற்கும் ஆசை அழிந்துவிடும். நான் தவறே செய்தாலும் அந்த தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள்வேன். நீ செய்த இந்த தவறை நானும் செய்திருப்பேன். எனக்கு யாரோ என் தவறை சுட்டிக் காட்டிருப்பார். அதில் இருந்து கற்றதை உனக்கு சொல்கிறேன். நீ பேசியது நினைப்பது தவறு என்றால் நீயும் கற்றுக்கொள்"..

இந்த வார்த்தைகள் இந்த நாள் வரை கடைப்பிடிக்கின்றேன். தவறுகளிலும் கற்றுக்கொள்வேன்.தலைக்கணமும் ஆணவமும் அழிந்தது.

Situation -2 - Cry

Crying in dark place - இது
ப்போல் சம்பவம் அனைவரின் வாழ்விலும் இருக்கும். நானும் அதற்கு விதிவிலக்கல்ல..

எனக்கு அழ எல்லாம் தெரியாது. கல்லுடி மங்கன் என்றுதான் சொல்வார்கள். அப்பாவிடம் சேட்டையால் பல தர்ம அடி வாங்கினாலும் தப்பிப்பதற்கு அழுவதை போல் நடிப்பேன் தவிர அது அழுகையாக இருக்காது.

அப்படிப்பட்ட என்னை கதறி அழ வைத்த தருணம் அவருடைய மரணம்தான். அதில் இருந்து என்னை நான் மீட்டெடுக்க நானே என்னை Busy ஆக வைத்திருப்பேன்.இந்த Forum, chat, kavithai , வேலை, Cooking என்று என்னை ஏதோ ஒரு இடத்தில் என்னை Busy ஆக வைத்திருப்பேன். திடிரென இரவில் தூக்கத்தில் எழுந்து அப்பாவை தேடிய நாட்களும் உண்டு.ஏனென்றால் எனக்கும் அவருக்கும் ஒரு பிணைப்பு என்றும் இருந்ததில்லை.இந்த பதிவினால் மனம் உடையவில்லை. இந்த பதிவிலும் என் தந்தை இருக்கிறார் என்பது ஆனந்தமே.

Situation -3 - Selfish

எனக்கு என்ன தேவை என்பதில் நான் தெளிவாக இருப்பேன். ஆகையால் மனம் போன போக்கில் போனாலும் திருத்திக்கொண்டு என்னை நான் கட்டமைப்பு பண்ணிக்கொள்ள தவறியதில்லை. அதனால் எனக்கு எந்த பெயர் தந்தாலும் கவலைப்பட தேவையில்லை. ஏன் என்றால் என்னை மட்டுமே நான் எடுத்துக்காட்டாக வைத்தே கற்றுக்கொள்கிறேன்..

Situation -4 .- Alone

இந்த நிலையில் நான் அதிகம் பயணித்துள்ளேன்.ஆகையால் நல்லது எது கெட்டது எது என சிந்திக்கும் நேரம் அதிகம். அப்படி பல நிலையில் நான் இருந்தால் bike எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிடுவேன். ஒரு மணி நேரம் எங்கேயாவது மரத்துக்கு அடியில் வண்டியை போட்டுவிட்டு நடந்ததை Recall செய்வேன்.அது என் கோபமாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் அதை அந்த குறிப்பிட்ட நேரத்தில் சரிசெய்து கொள்வேன். தவறுக்காக மன்னிப்பு கேட்கவும் யாரிடமும் தயங்கியதில்லை. தவறில் இருந்து கற்றலும் ஒரு அனுபவமே.

Situation -5 - Friendship

எனக்கு நட்பு வட்டாரங்கள் அதிகமாக இருந்த காலமும் உண்டு. இப்பொழுது இல்லாமல் இருந்தும் அதை மேம்படுத்திக்கொள்ளவதும் உண்டு. எண்ணிக்கை இல்லை வாழ்க்கை. எண்ணம் போல் வாழ்க்கை. ஆகையால் என்னைச் சுற்றி என்ன நடக்கிறதோ அதுவே என்னை வடிவமைக்கும்.அதில் இருந்து வந்த தெளிந்த ஓடையில் இருக்கவே ஆசை..

Situation -6 - Trust Factor

என்னிடம் பழகிய ஒரு சிலருக்கு என்னைப்பற்றி தெரியும். வசைகள் பாடியதில்லை. பின்னால் சென்று பேசியதில்லை‌.
எனக்கு துரோகம் இழைத்தாலும் அவருக்கும் மரியாதை உண்டு என்பதை நம்பவதுண்டு.பெருமையாக சொல்வேன்.தற்பெருமை என யார் நினைத்தாலும் நினைவிற்கு பதிலே இல்லை.,பேசிய சில நிமிடங்கள் இருந்தாலும் நம்பிக்கை கொடுக்க தவறியதில்லை. ஆகையால் எல்லா உறவுகளையும் அழைத்துக்கொண்டு சொல்லப்போவதும் இல்லை. இருக்கும் வாழ்க்கை இருட்டாக இருக்கிறது என நினைத்து உடைந்து போவதை விட ஒரு மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து வெளிச்சத்தை தேடலாம்..

Situation -7 - Interest

எனக்கு பொழுதுபோக்காக நான் அதிகம் செலவிடும் நான்கு விஷயம்.

1.Gardening
2.Cooking
3.Cricket
4.creativity

Gardening:

நான் அதிகம் நம்பும் உயிர்கள். நான் வைத்த கத்திரிச்செடியில் கத்திரிக்காய் காய்க்கும். சொத்தையாக இருந்தாலும் கசப்பாக இருந்தாலும் நான் வைத்த செடி என்ற மகிழ்ச்சி கொடுக்கும்..வீட்டிற்கு தினமும் Call செய்து பேசினாலும் மரம் செடி கொடிகளின் நலம் விசாரிக்காமல் இருந்ததில்லை. (புகைப்படத்துடன்)

View attachment 16402

Cooking :

வெளிநாட்டு வாழ்க்கை, ஆகையால் கற்றுக்கொண்டேன். கற்றுக்கொண்ட பிறகுதான் தெரியும் அது ஒரு கலை என்று, ஆகையால் விதவிதமாக சமைத்து வருபவர்களிடம் பகிர்ந்து உண்டு மகிழ்ச்சியாக இருக்கும்..

Cricket:

தீவிர வெறியன் என்றே சொல்லலாம்.. என் நாட்டில் வெள்ளிக்கிழமை விடுமுறை என்றாலும் இவனை விட்டு வைத்தில்லை. மூன்று மணி நேரம் பரிட்சை, ஓய்வின்றி விளையாடுவேன். அதில் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக்கொள்வோம்.

Creativity:

அலங்காரம் Creativity எனக்கு அறவே வராது. Technical creativity செய்வது பிடிக்கும்.இங்கும் சிலரிடம் பகிர்ந்துள்ளேன்.( புகைப்படத்துடன்).

View attachment 16399

View attachment 16401
Situation -8 - Happiness.

தெரிந்த ஒரு பெட்டிக்கடைக்காரர் மனைவியின் பிரசவித்திற்கு என் Exam Fees கட்டிவிட்டு வீட்டில் செருப்படி வாங்கிய தருணம்..

Situation -9 - lesson learned

ஒவ்வொரு விதமான அனுபவமும் ஒவ்வொரிடமும்தான் கிடைக்கும். Luck means யாரை சந்திக்க வேண்டுமோ அதை சரியான நேரத்தில் சந்தித்துக்கொள்வது‌. அப்படி பல luckதான் நான் சந்திக்கும் நேரத்தில் சந்திக்க வேண்டியதை சந்தித்துக்கொண்டுள்ளேன். அது நபராக தான் இருக்க வேண்டிய அவசியமில்லை.நீங்கள் நேசிக்கும் உங்கள் வேலையாக இருக்கலாம்.அல்லது நீங்கள் ரசிக்கும் ஏதோ பூக்களோ புத்தங்கள் கூட இருக்கலாம்.

Situation -10 -Design of Desire.

எதிர்கால கனவுகளுக்குள் நான் என்றும் சென்றதில்லை. சில நேரங்களில் அது தோல்வியில் முடிந்தால் தாங்கும் வலிமை வேண்டும்.. எதிர்கால ஆசை எதிர்ப்பார்ப்புடன் வாழ்வதை விட எதிர்க்கொண்டு வரும் ஒவ்வொரு நிமிட Challengeம் எனக்கு design of Desire தான். Textக்கு Sound கிடையாது. வயது கிடையாது. கணிப்பு கிடையாது. நீங்கள் கணிப்பது தவறாக அல்லது சரியாக கூட இருக்கலாம்.. ஆகையால் இதில் ஏதேனும் தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லை என்றால் படித்துவிட்டு கடந்துவிடுங்கள்..

பின்குறிப்பு :

என்னைப்பற்றி சிறுபக்க சுயசரிதை எழுதிவிட்டேன். நீங்கள் கேட்டதினாலும் Task என்ற அடிப்படையிலும் .. ஆகையால் தயவு செய்து Cooking or creativity task கொடுத்து கெடுத்துவிடாதீர்கள்.😂😂😂

என் Task முடிந்தது என நினைக்கிறேன் @Aadhini @Wanderer @secretsanta
மிக அழகு... மிக தெளிவு
 
Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
அன்பு தோழி @Aadhini
பாசமிகு தோழர் @Wanderer
மற்றும் என் உள்ளம் கொள்ளை கொண்ட என் உயிர் @சீக்ரெட் சாண்டா
எல்லாருக்கும் வணக்கம். தங்கள் day 4 ககு எனக்களித்த டாஸ்க் ஹைக்கூ கவிதை.
ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் தமிழ் இலக்கணத்தை மீறும் ஹைக்கூ மீது எப்போதுமே ஆர்வம் இருந்தது இல்லை. மேலும் எல்லா சொல்லுக்கும் ஒரு சுவை ஒரு பதம் இருக்கும் ஆனால் ஹைக்கூ கவிதைகள் வடிவத்தில் அதிக முறை நான் சொல் பதம் மற்றும் சுவையை இழப்பதாக உணர்வேன்.

அதனால் இது வரை நான் ஹைக்கூ கவிதைகள் எழுத முயற்சி செய்ததே இல்லை
இன்று என் உயிரினும் உயிரான @சீக்ரெட் சாண்டா கேட்டதால் உங்களை மீற முடியாமல் இதை எழுதி உள்ளேன்.

மற்ற போட்டியாளர்கள் கவனிக்க
இது எல்லாம் யார் மனதையும் புண்படுத்தும் படி இருந்தால் மன்னிக்கவும்.
சும்மா ஒரு என்டர்டெயின்மென்ட் க்கு மட்டுமே.

@Agnii
பற்றி விட்டால்
அணைக்க முடியாத .
கோபகணல்

@Prakash
சிறு துளியாய்
பெண்கள் மனதை
அடித்து செல்லும் ஜொள்ளு ஆறு

@Amour
தூரிகை கொண்டு
தன்னை தீட்டிடும்
ஓவியம்

@Ohmylove
காதலும் காதலை சுமக்குமா?
காதலுடன் காதலாய்
காதலின் தீபம்

@Olive
என்னில் வழுக்கிய எண்ணெய்
என் ஜோடி மஞ்ச குருவி

@Nilaa
தொட முடியா தூரத்தில்
என் மனதை தொட்ட
உயிர்

@Angelrash
ஒருவர் உயிரின் உயிராய்
இருந்தும் என் உள்ளம் தொட்ட
தேவதை

@Assistantdon
கல்லுக்குள் ஈரமாய்
கல் நெஞ்சுக்குள் கவிதை
சுமக்கும் தாதா

@Angelsvijay
கோடிட்ட இடத்தை நிரப்பாமல்
நிரப்பிய இடத்தில் கொடிடும்
ஜால காரன்

@Astira
பாசத்தை முள்ளாய்
சிறு கோவத்தை பழமாய்
காட்டும் மாய பழம்

@aNt29
கல் தேய விட்டாலும்
சிலர் மனம் தேய
ஊரும் உயிர்

@Goodie
மொக்க ஜோக்குக்கு
பக்கவாய் சிரிக்கும்
விஜய் டிவி ரசிகை

@AnbudanJeev
மனதை கொள்ளை கொள்ள
அன்பை துணைக்கழைத்த
பாசக்காரன்

@Balan72
மற்றவர் பேசிட
வந்த தமிழ்
வாய் திறந்து பேசுதே

@Vanathi
அழகாய் ஆர்ப்பரித்து
அமைதியாய் சில் நேரம்
ஒடிடும் அறிவு ஆறு

@Needu
ஒலி ஒளியை கடத்தி
பிற உள்ளங்களை கவரும்
நடமாடும் செயற்கைகோள்

@ThePopeye எனக்கு நானே சொன்னா நல்லா இருக்காது .அதனால் மன்னிக்கவும்

@Aadhini
அடங்கி இருந்தே
அடாவடியாய் கிளம்பும்
ஞான ஒளி

@Wanderer
வாய் பேசாமல்
வாய்களை பேச வைக்கும்
ஒலி பெருக்கி
என்னது. உள்ளம் கொள்ளைக்கொண்ட என் உயிரா? 😲 🫨
அம்மாடி ஆத்தாடி
 
Ungaluku nenga solla vendam nanga sollalam..

Task முடிந்த கையோடு
Tata காட்டும் நேரத்தில்
தாடியுடன் தவழப்போகும் குழந்தை @ThePopeye 🤭🤭🤭
 
ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
Ungaluku nenga solla vendam nanga sollalam..

Task முடிந்த கையோடு
Tata காட்டும் நேரத்தில்
தாடியுடன் தவழப்போகும் குழந்தை @ThePopeye 🤭🤭🤭
Aana ena kulanthai nu sonathu happy ah irukua man 🤗🤗
Avlo veguliaya appaviya சூது வாது இல்லாம வளர்ந்து இருக்கேன்
 
Top