Anna ivlo kovakaararaa neega but neega seithathu sarithaan....
Aama da Kopam varathu enakku vantha control panna mudiyathu enna avanga mela thappu vachittu en mela case anathum GALI PANNIRUVAN UN PASANAGALA nu sonnathum than caes withdraw pannaga ok da ini kopam pada mattan da Ana antha girls parents ippo koda eathu nadathalum A***dan Uncle kitta 1st sollu nu en mela nambikkai vachi solli school anupuranga athu pothum enakku ithu thavira vera enna venam enakku? Antha girls en kitta romba safe ah irukuratha feel pannuranga appa amma koda irukura mathiri cash appurram da ana pasam? AthanAnna ivlo kovakaararaa neega but neega seithathu sarithaan....
Aanaalum konjam kovathai koraichukanga anna athu ungalaiyum paathikkum ungala suthi irukuravangalaiyum paathikum annaa...en anbaarntha vendukol...
Avalo dan mudinjidhu po poInga irukkura pulli meedham finish pannala round fill pannuga antha kolathula lol
Nala vela en pera poda ma vitu irudhegaa ratha boomiya pathu irupengaaa thapichengaa... Revert hi hi hiTask 6: என்ன ஒரு வழி ஆக்கிடணும்னு முடிவு பண்ணிட்டீங்க சீக்கிரட் சான்டா.. என் நண்பர்கள் யாரையும் விட்டு கொடுக்க முடியாது தான்.. இருந்தாலும் இது இந்த கேம் காக தைரியமா சொல்றேன்.. யாருக்காவது சண்டை போடணும்னு இருந்தா பிரைவேட் வாங்க
என்னை அசத்தும் ஐந்து கியூட் கேர்ள்ஸ் :
1. வானதி (ஆல்ரெடி கெஸ் பண்ணிருப்பிங்க )
இவங்களோட அடிப்படை இயல்பு, துள்ளல், பொறுமை, புத்திசாலித்தனம், out of the box thinking, commitment, கேலியும், கிண்டலும் கலந்த அன்பான பேச்சால் முதல் சந்திப்பிலேயே ஆளை சாயிச்சிடும் அபார திறமை.. தன்னை நேசிக்கும் எவரையும் விட்டுக்கொடுக்காத பண்பு.. இன்னும் நிறைய இருக்கு ..ஆங்.. மறந்துட்டேன் என் பாட்டுக்கு முதல் விசிறி.
2. DCO: இப்போ துர்அதிர்ஷ்ட வசமா இவங்க சாட் ல இல்லை.. கொஞ்ச நாளே பழகி இருந்தாலும் ரொம்ப நாளா பேசி பழகின மாதிரி இருக்கும்.. ரொம்ப ஈஸியா எல்லார்கிட்டயும் பழகுற குணம், பேச்சு லாவகம், யாரையும் புண்படுத்தாத மனசு, சமயோசித அறிவு, அழகான குரலால் எல்லாரையும் வசியம் பண்ணவங்க.. ரொம்ப மிஸ் பண்றேன்
3. Orchidd : சாட் கு வந்த புதுசுல அவங்களே பேச்சு கொடுத்து ரொம்ப இயல்பா பேசி என்னை ஈரத்தவங்க.. அவங்க உரிமை எடுத்து என்னை கிண்டல் பண்ணி பாக்கிறது ல அவ்ளோ சந்தோஷம்.. நான் இங்க ஒரு பொண்ணயும் விட்டு வைக்கிறதில்ல னு சொல்லி சுத்தியலும் போடுவாங்க.. நேர்மறை பேச்சு. இதெல்லாம் தான்.
4. யாழி : ரொம்ப வெகுளியான பேச்சு, அழகா பாட கூடிய திறமை, என் பாட்டு மேல் அவங்களுக்கு இருக்கும் அலாதி பிரியம், கிண்டல் கலந்த பேச்சு, கோபம், அவங்க எனக்கு சிலுக்கு னு பேர் வெச்சிட்டு ஊர் முழுக்க சொல்லி மனசு விட்டு சிரிச்சது மறக்கவே முடியாது, அழகான மனிதம்..
5. மை டியர் SF, இப்போ நான் சொன்னது எல்லாம் ராங்கிங் இல்லை.. இப்போ அஞ்சாவதா சொல்லப்போறது கண்டிப்பா ஒரு ஆளு இல்லை.. அப்படி பண்ணா நான் நன்றி இல்லாதவனா இருப்பேன்.. So never I can miss the following thozhigal:
a) GG: கள்ளம் கபடமில்லாத பேச்சு, எல்லாரையும் விட்டு கொடுக்காத மனோபாவம், சண்டை போட்டு ஏன் பேசலன்னு உரிமையா கேட்க கூடிய, அழகா பாட கூடிய, எல்லாரையும் மனம் விட்டு பாராட்ட கூடிய நல்ல மனசுக்காரி.
b) Mathangi : என்னை மனசார ஸ்வாஸ் னு அன்போடு, உரிமையோடு கூப்பிட்டு அளவுளாவும் அற்புத பெண்.. மிகவும் அழகாய் பாடும் குரல்.. கேம்ஸ் ல expert..
c) Blankmind : ரொம்ப ஜாலியா, எல்லார் கிட்டயும் பேசி, பாராட்டி, அரவணச்சிட்டு போற இயல்பு.. ஏன் word கேம்ஸ் காக ஏங்கும் பெண்மணி .
d) Mayilthogai : ரொம்ப அழகா சிங்கள தமிழில் உரையாடும் பெண். என் பாடல்களை கேட்டு பாட சொல்லும்.. நிறைய நண்பர்கள்.. நான் பார்க்கவிட்டாலும் போட்டு கேள்வி கேட்கும் தோழி.
e) Nilapaapa : Pesuna, manasa lesa aakka koodiya oru jolly character.. Abaaramana samayal kalai.. Nermaiyaana pechu
இன்னும் நெறைய ஆதினி, OML,Hiroshi, Nanci, Charmz, இலக்கியா, கொடிமலர், நேத்ரா, Maple Leaf, Elusive, Maasha,.. இன்னும் சொல்லலாம் ..
SF indha list podhuma innum konjam venuma
Adhu appadi dan vizhum paper la varanja, neeyum try panni paaru... cardboard la na edhum theriyadhu ippadi...Intha rangoli maayil achu vatchu varainjamaathuri irukey
HihihiNala vela en pera poda ma vitu irudhegaa ratha boomiya pathu irupengaaa thapichengaa... Revert hi hi hi
Ohh ivar thaan antha revert ahNala vela en pera poda ma vitu irudhegaa ratha boomiya pathu irupengaaa thapichengaa... Revert hi hi hi
Ithulaam bongaattam.. chat la iruka ellar perayum potachuHihihi
chatkku ponga yaru perellam miss aacchunnu paarunga rathai missing lolEvlo miss acho adhuve therila.. Evlo kolai mirattal varumo sollittu than potrukken.. modhalla en SF ah maathanum
@Aadhini @HiroshiTask To Nethra: @Nethra
Intha padam varainju clr pannanum ithukku oru kavithai sollanum oru 5 or 6 lines... ve a nice day...
View attachment 7088
wow my sweet sis un kavithai azhagu, un drawing azhagu, song super un post eppavum colourfull ah irukkum athai paarkurappa eppavum oru urrjaagama irukkum nice sis@Aadhini @Hiroshi
Day 6 - Task Complete by Nethra
Dear Santa
Hi. How are you? Thank you for saying " ve a nice day" Thank you Santa ivvalo beautiful Ana oru pic kuduthathukku.❤ Enakku pudicha mathri irunthuchu.
Santa padam varanjitten, but coloring ku thedunen ethum illa. Paints , sketches yenga theriyale. Just 6 crayon 🖍 colors tha irunthuchu. Adjust pani colour paninathu. Ungalukku pudikkichirukka? Legs pakkathila date and name potrukken
View attachment 7119
Kavithai (Poem)
In my garden I roam ,
In the morning sunshine beam
One moment makes me still ,
On the air , near , a butterfly oh girl !
Slowly did I open my hands ,
For the dwelling of its shiny wings
Fluttering it rests on me, so soft and rare ,
Gives twinkle in my eyes , I realize I am a flower.
Kavithai Tamil a English a theriyale. English la panniruken.
Santa ungalukku intha song dedicate panren
Oh butterfly butterfly 🦋 || Cover song 🎶 || Female version || Whatsapp status || Use🎧 ||
#Tamillovesong#Whatsappstatus#Mancycreation#coversong#Femaleversionwww.chat2friends.com
Unga task pathathum enakku ithu tha thonuchu
Good day
Innaiki Hugs and Kisses illaya?wow my sweet sis un kavithai azhagu, un drawing azhagu, song super un post eppavum colourfull ah irukkum athai paarkurappa eppavum oru urrjaagama irukkum nice sis
innaikku konjam naan usaaru hahaInnaiki Hugs and Kisses illaya?
Super super sisAnbuullamkonda Anna:
Mugam theriya pudhu uravu
Mugam theriya retha pandham ne
Nan ninaikum pothu odi varum uravu ne
Sontham pantham ayiram irunthalum
Enkuda eppothum irukkum mugam theriya
Annan ne . Yaru endru theriyamal en kudave
Irukku nizhal ne nan yaru endru theriyamal
En per kuda ariyamal en meethu mulu anbu
Vaithirukkum pasa paravai ne
- gingerrr
(Anna sorry ivlo tan ezhutha mudunchutu periya manasu panni manichukonga)
Ty sisSuper super sis