What's new

🎅Secret Santa - Day 6 🙃

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
பூந்தோட்டத்தில் அனைத்து மலரும் வானை நோக்கி அழகாய் ஜொலிக்க,
ஒரு மலர் மட்டும் என்னை நோக்கி
என் இதயத்தை ஜொலிக்க செய்தது..

என்னையே அறியாமல் புன்னகைத்து நின்றேன்..
(இது தான் வெட்கமோ!!)

மணம் வீசும் மலர்களின் வாசத்திலும்
அந்த ஒரு மலரின் காதல் வாசம் என் மூக்கின் நுனிகளையும் துளைத்து சென்றது..
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️


பிறகே உணர்ந்தேன்
அது மலர்களின் நடுவில் வாசம் செய்யும் என்னவள் என்று,


இன்றும் என்றும் என் இதயத்தில் நீயே
என் காதல் மலர் ..
உதிராமல் பார்த்துக்கொள்வேன்
என் இதயத்தில் பத்திரமாய்..
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Arumayana varigal👏👏but selladhu selladhu 😂jimbila yosinga nabargale naan en Santa madiri kashtama lam yosika maaten😉
 

lazyquack

Well-known member
Joined
Dec 7, 2022
Messages
62
Points
53
task 6 : Here is my today's pick .. little bhad shah and beet root halwa🤭thankyou my secret santa for giving the task which i culd able to make .. and as you said , songs and dessert altogether enjoyable .. thankyou 😜
 

Attachments

  • IMG20221217194636.jpg
    IMG20221217194636.jpg
    1.4 MB · Views: 11

Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,856
Points
153
Location
India
task 6 : Here is my today's pick .. little bhad shah and beet root halwa🤭thankyou my secret santa for giving the task which i culd able to make .. and as you said , songs and dessert altogether enjoyable .. thankyou 😜

Beet root halwa by lovable Amma😍😍
And
Badhusha from shop 😁😁

Semma da babez 😘😘😘😘😘😘
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
Poondhottam nee oru poo ondrai ennul thandhai nee
Andha oru poo sirippu enbadhai naan unarndhai unnaal
Enn kaadhalai swasamai malar manakka nee
Idhu kadhala ? ennul malardha nee?

Yaarukum edhum puriyadhu... purinja pola like podanum :p
Kavidhai kavidhai...Ada poya konjam pakkathula vandhiyenu sandhosa paten manna vaari pottiye posuku nu🤣
 
Top