இரண்டு வருடங்களாக நான் Underweight ஆக இருந்தேன்
இப்பொழுது 52 கிலோவில் இருந்து 62 கிலோவிற்கு வந்து விட்டேன்
என்னுடைய பழைய எடை 66 KG
இன்னும் ஒரே மாதத்தில் அந்த இலக்கையும் அடைந்து விடுவேன்
இந்த Summer முடிவதற்குள் 75 KG வந்து விடுவேன்