- Joined
- May 27, 2023
- Messages
- 3,746
- Points
- 133
Dear all....
நான் இங்க வந்து ஒரு வருடம் ஆகிறது. நிறைய நட்பு கிடைத்தது. நிறைய சண்டையும் போட்ருக்கேன்.
அதிகம் உணர்வுகளை வெளிக்காட்டிடுவேன் சந்தோஷமோ கோபமோ கவலையோ... அதை மாத்திக்க புதிய வருடம் முயற்சி செய்றேன்...
இங்க கற்றுக் கொண்டது ஏராளம்... அதையெல்லாமே அனுபவமா நல்ல விதத்தில் எடுத்துக்கறேன்.
எனக்கு உங்க எல்லாரையும் ரொம்ப ரொம்ப புடிக்கும்.
சின்ன சின்ன புரிதல்கள் இல்லாத மனஸ்தாபங்கள் வந்திருக்கலாம். ஆனா அதெல்லாம் ஆழமா போகல...
எனக்குத் தெரியும் இங்க எல்லாருமே என்ன மாதிரியே பெயருக்கு பின்னாடி வேறு ஒரு உண்மை முகம் , எத்தனையோ இன்ப துன்பங்கள் கலந்த வாழ்க்கை முறை, தனிப்பட்ட திறமைகள், வாழ்க்கை நிலை கொண்டவங்க தான்.....
தனிமையை போக்கவோ , மனதை மகிழ்விக்கவோ, கஷ்டங்களை மறக்கவோ வருவீங்க ஒருவேளை....
யாரும் கெட்டவர்கள் இல்லை. யாரையும் நாம் judge செய்யக்கூடாது. எல்லாரும் நல்லவர்களே....
நேரடியாக உங்களை புண்படுத்தியிருந்தாலோ...
மறைமுகமாக பதிவுகளில் புண்படுத்தியிருந்தாலோ
மன்னித்து மறந்து விடுங்கள்....
நீங்க யாரும் வெறுக்கும் அளவுக்கு
நான் நடந்திருக்க மாட்டேனு நம்பறேன்.
அப்படி இருந்தாலும் நல்லா மனசுல திட்டிட்டு மறந்துடுங்க.
டிஜிட்டல் உலகம் தானே அது என்னை பாதிக்காது...உங்களுக்கும் ஒரு ஆத்ம திருப்தி....
வருடம் முடிய போகுது...
அதனால இந்த பதிவு....
2024 உங்க எல்லாருக்கும் சிறப்பாக அமையும்... மகிழ்ச்சியாக இருப்பீங்க எல்லாருமே.....
இந்த Magic wand Lucky leaf என்னோட New Year gift ah வச்சுக்கோங்க.... என்ன வேணும்னு magic போடுங்க. கிடைக்கும்....
Thanks to all ...
Christmas அன்னைக்கு நான் எப்பவுமே ஒரு குறிப்பிட்ட படம் பார்ப்பேன். அதை இங்க share பன்றேன்....
Merry Christmas and Happy New Year....
May the joy and magic of Christmas stay with you throughout the coming year....

Last edited: