What's new

Aiyyaa oru sandhegam?? 🙄

  • Thread starter Ohmylove
  • Start date
  • Watchers 4

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
ஆண் பலமானவன், பெண் உடல் வலிமையில் அதைவிட குறைந்தவள்.

குழந்தைகளுக்கு வயதிற்கு தகுந்தாற்போல் தான் இதை சொல்லிக் குடுக்கணும். மின்விளக்கு தெருவில் எரியவில்லை என்றால் எல்லாருக்குமே பாதிப்பு தான். வயதோ பாலினமோ எங்க வருது இங்க. மாத்தி எழுத சொல்லித் தரனும்.

ஒரு சமய நம்பிக்கையின் படி ஆணின் விலா எலும்பிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவள் பெண்.

இராமாயணம், மகாபாரதம் இதிகாசங்கள். ஒரு சமய நம்பிக்கை. கட்டுக் கதையோ வரலாறோ...காலம் காலமாக இலக்கியமாக படித்து வருகிறோம். பெரியவங்க சொல்லி கேட்டு வரோம்.

அதர்மம் தலைதூக்கறப்போ, தர்மத்தை காக்க சில அழிக்கப்பட வேண்டும்.

பெரிய குற்றம் செய்பவனை தண்டிக்க வேண்டும். அது தப்பில்லை. குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி சொல்லிக் குடுத்தா okie..

சூர்ப்பனகை ஏன் மூக்கறுக்கப்பட்டாள் னு சொன்னா போதும்.. வம்பு செய்யக் கூடாது அவ்ளோதான்
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
வீட்டில் ஒரு laughing buddha idol இருக்கு. அதைப் பார்த்த ஒரு குழந்தை, இவன் ஒரு monster . எல்லாரையும் சாப்டுட்டான். வயித்துக்குள்ள இருக்காங்க எல்லாம் னு அந்த சிலையை எடுத்துக்காட்டி வருத்தப்பட்டான். சொல்லி புரியவைக்க முடியாத வயது.

இப்போவே பெண் வலிமை குறைந்தவள்னு சொல்லிக் குடுத்தா, அம்மாவை குழந்தை மதிக்காது.
 

AramSei

Mutta Paiyan
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
893
Points
133
N
Olrallaa🙄 kelivi ketathu oru kulandhai.. Yen yen nu kelvi varum kelvi kekkatha nu solanumaa🙄? Apdi than avanga miss sonaga kelvi keketha nu sonnan andha paiyan..

Movies la katutrathukum pada puthagathil poduvatharkum niraya vidiyasam undu enbathai purindhu kola vendum

Ilayabaga "annaivarukum" endra varthai inemay avan vao vandha use panuvan😊

Kolvthu enbathu veru por puridhal enbathu veru... 🤔Tharmathai nilai natta atharmam alithal enbathu nithi...

Kolandhainga kepanganu ipo etha nan mathunen pengal endra idathula annaivarum nu potuko nu than sonen..

History ah matha mudiyathu than.. Ana future ah mathalam..

History ah neyapaduthii ithu than crct nu sola kudathu..
Athula irukura positive side matum than kata mudium..
Naan idhuku vilakkam tharalama, illa mudichikalama?
 
O

Ohmylove

Guest
வீட்டில் ஒரு laughing buddha idol இருக்கு. அதைப் பார்த்த ஒரு குழந்தை, இவன் ஒரு monster . எல்லாரையும் சாப்டுட்டான். வயித்துக்குள்ள இருக்காங்க எல்லாம் னு அந்த சிலையை எடுத்துக்காட்டி வருத்தப்பட்டான். சொல்லி புரியவைக்க முடியாத வயது.

இப்போவே பெண் வலிமை குறைந்தவள்னு சொல்லிக் குடுத்தா, அம்மாவை குழந்தை மதிக்காது.
Apaa indha letter la annaivarum sirama padugirragal nu Elutha sonen thappa🙄
 
Top