What's new

Anbu Ondre Anathai !! (Ellaye)

Wanderer

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
445
Points
133
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

anbirkum undo adaikkundhazh aarvalar
pun kaneer poosal tharum

பொருள்:

அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்

Meaning :

Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within

Share the experience and tag that person ... parpom evlo repeated answer varuthu nu
 
Last edited:

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,315
Points
153
Ithu mostly ellarum cross panni irupom. Namma paasavam vachavangaluku ethavathu kastam na namma manasum kalangum. Avanga athula irunthu seekiram veliya varanum nu manasaara ninaipom. Real and virtual i have crossed many. 🙂

Kelvi mattum kekureenga Mod sir.. ans panna matenringa 😄
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

🥰🥰nice 👌👌 @Aadhini
Kelvi mattum kekureenga Mod sir.. ans panna matenringa 😄
Idhu, one way padha மாறி return question லாம் kayka பிடாது 😜😜 மீறி kayta இந்தா வருது பாரு 👊👊👊 உன் @Aadhini மூக்கின் நுனியில் விழும் ஒரு விருது 😜😜🤣
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,315
Points
153
🥰🥰nice 👌👌 @Aadhini

Idhu, one way padha மாறி return question லாம் kayka பிடாது 😜😜 மீறி kayta இந்தா வருது பாரு 👊👊👊 உன் @Aadhini மூக்கின் நுனியில் விழும் ஒரு விருது 😜😜🤣
Ella post kum mudhal aala like and msg poduveenga.. y not posting anything here in thirukural section 🤔
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Ella post kum mudhal aala like and msg poduveenga.. y not posting anything here in thirukural section 🤔
கட்டம் வரட்டும்.... கட்டம் வரட்டும்.... 🤣🤣 இன்னிக்கு, தான் கொஞ்சம் theyvalam ஓவரா fingers strain பண்ணிக்க கூடாது ல 😜😜 and btw, வென் we become famous ஓவரா.... ஓவரா... Anybuddy will fix கேமரா.... 🤣🤣கண்ணு பற்றும் புள்ள 😜புரிஞ்சுக்க matenriye 😒 நான் என்ன பண்ணுவேன் 🤒🤷‍♂️
 
Top